நடுரோட்டில் டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய கார்பன்டைஆக்ஸைடு..,
கோவை அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதில், கார்பன்டை ஆக்ஸைடு வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிக்கும் தொழிற் சாலைக்கு டேங்கர் லாரி மூலம் கார்பன் டை ஆக்சைடு…
இன்று மின்சார வட்டவில் விளக்கு கண்டுபிடித்த ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள்
மின்சார வட்டவில் விளக்கு மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஆங்கிலேய கணிதவியலாளர், இயற்பியலாளர், ஹெர்த்தா அயர்ட்டன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 28, 1854). ஹெர்த்தா அயர்ட்டன் (Hertha Ayrton) ஏப்ரல் 28, 1854ல் இங்கிலாந்து,…
மணலூர் புல்லாவெளி அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரிக்கை..!
திண்டுக்கல் மாவட்டம், மணலூரில் அமைந்துள்ள புல்லாவெளி அருவியை பாதுகாப்பான சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்குட்பட்ட மணலூர் புல்லாவெளி பகுதியில், இயற்கை எழில் சூழ்ந்த அழகான அருவி உள்ளது.இந்த அருவிக்குசெல்லும் வழியில்…
இன்று சர்வதேச தொழிலாளர் நினைவு நாள்
வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச தொழிலாளர் நினைவு நாள் (ஏப்ரல் 28) சர்வதேச தொழிலாளர் நினைவு நாள் (International Workers’ Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day…
திராட்சை சாகுபடிக்கு போதிய வருவாய் இல்லை..,விவசாயிகள் வேதனை..!
திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் திராட்சைப் பழங்களுக்கு போதிய வருவாய் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியை கடந்த உடன் நெடுஞ்சாலையில் இருபுறமும் 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 4000 ஏக்கர் அளவிலான நிலத்தில் திராட்சைபழம்…
மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பாண்டியர் கால ஓவியங்கள்..!
மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பிரண்ட்ஸ் ஆப் ஹெரிட்டேஜ் மூலம் பாண்டிய நாட்டு ஓவியங்கள் பயிலரகம் என்ற தலைப்பில் பாண்டிய கால ஓவியங்கள் வரையும் நிகழ்வு நடைபெற்றது.இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த பாண்டிய கால ஓவியங்கள் பயிலரங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மிகச்…
மதுரை சித்திரை திருவிழா..,கள்ளழகருக்காக தயாராகும் வைகை ஆறு..!
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை ஆறு தயாராகிக் கொண்டிருக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சித்திரை திருவிழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்று தான் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு. அந்த வகையில் 2023 ஆம்…
மதுரையில் போலீசாருக்கு 2 மணி நேரம் போக்குக்காட்டிய போதை ஆசாமி வீடியோ
மதுரையில் மது போதையில் காரை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து; சுமார் இரண்டு மணி நேரம் போலீசாரை போக்குக்காட்டிய போதை ஆசாமி கைது மதுரை காளவாசல் பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி மேல மாசி வீதியைச் சேர்ந்த…
கரைசேருவாரா லைகா தமிழ்குமரன் முட்டு சந்தில் முரளி இராமசாமி
“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மன்னன், தேனாண்டாள் முரளி ராமசாமி ராமநாராயணன் தலைமையிலான இரண்டு அணியினரும் வெளிமாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் கடந்த வாரம்…
பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையிலேயே தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ள நிலையில் அவர் முன்னிலையிலேயே தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை…