அல்வா கிண்டிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டுக்கு முன் பழங்கால சம்பிரதாயப்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும்போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள்…
நவாசுதின் சித்திக் அறிமுகமாகும் தெலுங்குப்படம்
தெலுங்கின் முன்னணி நடிகரான வெங்கடேஷ், பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் இணைந்து நடிக்கும் ‘சைந்தவ்’ படத்தின் படப்பணிகள் தொடங்கியுள்ளதுதெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75-ஆவது படமான ‘சைந்தவ்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.இயக்குநர் சைலேஷ்…
திருப்பதி பிரதர்சின் பிகினிங் புதிய முயற்சி
ஆசியாவிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ திரைப்படம் பிகினிங்அதாவது தியேட்டர்களில் திரையில் இடது புறத்தில் ஒரு காட்சியும், வலது புறத்தில் வேறொரு காட்சியும் இடம் பெறும். கமர்சியல் சினிமாக்கள் வணிகரீதியாக வெற்றிபெற போராடிக்கொண்டிருக்கும் சூழலில் பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை…
மது, புகைப்பழக்கத்திற்கு அடிமையானவன் நான் – ரஜினிகாந்த்
ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள “சாருகேசி” திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று மாலைநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நடிகர் கலந்துகொண்டார்அப்போது ரஜினிகாந்த்…
தமிழ் மந்திரங்கள் ஒலிக்க பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனிகோயிலில் 16 ஆண்டுகளுக்குபிறகு ஆரோகரா கோஷம் முழங்க தமிழில் மந்திரங்கள் ஒலிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படுவது திருஆவினன் குடி எனப்படும் பழனி. இந்த…
முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகள் அணிவகுப்புடன் இந்திய 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. முதுமலை குளியல் காப்பக யானைகள் வளர்ப்பு முகாமில் கொடி ஏற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.…
டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் -செயற்குழுவில் தீர்மானம்
பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க கோரியும் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மதுரைமாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு…
குடியரசு தினவிழா -மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் தேசியக்கொடியை ஏற்றினார்
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து…
விருதுநகர் குடியரசு தினவிழாவில் விழுப்பனூர் ஊராட்சிமன்ற தலைவருக்கு விருது
குடியரசு தினவிழா முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் , ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு…