• Sun. Dec 10th, 2023

Month: January 2023

  • Home
  • பழனி முருகனுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்

பழனி முருகனுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்

பழனி கோவிலில் ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகள் வசதி படைத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் கருவறைக்கு நுழைந்ததால் இன்னொரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென அர்ச்சகர் சங்க ஸ்தானிக தலைவர் கும்பேஸ்வர குருக்கள் ஆடியோ வெளியீடு…

திருப்பரங்குன்றத்தில் தை தெப்பத் திருவிழா!

கொலை முயற்சி வழக்கு -. அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு..!

கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி முன்னாள் நகர திமுக செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த…

பலாத்கார வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 2 வது ஆயுள் தண்டனை

பெண்சீரடை பலத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு 2வது முறையாக ஆயுள் தண்டனை வழங்கி அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுகுஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு மீது, சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அகமதாபாத்தில் உள்ள…

நல்ல பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பேச்சு..!

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது மிகவும் சிரமம். மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதல்வர் தெரிவித்தார். மழைக் காலங்களில் அயராது உழைத்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு..!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “விவசாய இணைப்புகளில் சுமார்…

அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கு டாக்டர் பட்டம்

உதகை ஜெம் பார்க் நட்சத்திர ஹோட்டலில் அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜாம்பவான் ஜெரால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை 15-2- 1999 துவங்கப்பட்டு எண்ணற்ற சேவைகளை இன்று…

உதகை நகரில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் – நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை

உதகை நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுபள்ளி மாணவியை துரத்தியதில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதுஉதகை நகராட்சி அலுவலகத்தில் இன்று சாதாரண மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி…

மீனவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க கோரி கலெக்டரிடம் மனு

கடற்கொள்ளையர்களிடம் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை பாதுகாக்ககோரி தெற்காசிய மீனவர் கூட்டமைப்பினர் இன்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையிலிருந்து சவுதி அரேபியாவில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் சரமாரி துப்பாக்கி சூடுநடத்தினார். இதில் . ராஜாக்கமங்கலம் துறையைச்…

கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன் -சீமான் ஆவேசம்

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை…