தன்னார்வலர் சூசைராஜ் எழுதிய வாசிப்புத் திறன் மேம்படுத்தும் பயிற்சி புத்தக வெளியீட்டு விழா..,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூசை ராஜ் சமூக ஆர்வலரான இவர் மாணவர்களிடையே புத்தக வாசிப்பு திறன் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு நாணயங்களின் வரலாறு நாணயங்கள் சேகரித்தல்…
தேசிய நெடுஞ்சாலை முதுமலை புலிகள் காப்பகம்..,
நீலகிரி மாவட்டம், கூடலூர் தெப்பக்காடு தேசிய நெடுஞ்சாலை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ளதால் இரவு வேளைகளில் மற்றும் பகல் வேளைகளில் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியும். இந்நிலையில் நேற்று இரவு கூடலூர் தெப்பக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் உலா…
தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தவரை வனத்துறையினர் கைது
தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி புதுப்பாடி பகுதியில் வசித்து வருபவர் பாலச்சந்திரன் 48 இவர் தனது வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார், இந்நிலையில் தனது தோட்டத்தை…
மாடுகளை அடித்துக் கொன்ற புலி.., கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி…
மாடுகளை அடித்துக் கொன்ற புலியை கண்காணிக்க வனத்துறை சார்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது, கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் சமீப காலத்தில் வளர்ப்பு பசு மாடுகளை புலி தாக்கி கொண்டு வரும்…
கூடலூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானை..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி மழவன் சேரம்பாடி பகுதியில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு பலாப்பழத்தை பறிக்க முயற்சி செய்த காட்டு யானை பொதுமக்கள் அச்சம் காட்டு யானை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூடலூர் அருகே கார் விபத்தில் கல்லூரி மாணவர் பலி..!
கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் இருசக்கர வாகனமும் வாடகை காரும் மோதியதில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சபரி இவரது…
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை மீட்ட ராணுவ வீரர்..!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அத்திக்குன்னா பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாபிக் என்பவரது மகன் சாபிக் ஏழு வயது சிறுவன், ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். சிறுவனை சேர்ந்த துணை ராணுவ படை…
தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானை
தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் காட்டு யானை…யானை விரட்டும் குழுவினர் யானையை விரட்டிய பின் போக்குவரத்து துவங்கியது. தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக…
முதுமலையில் யானை,புலி,செந்நாய் -வைரல் வீடியோ
முதுமலையில் மழைகாரணமாக விலங்குகள் இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி உள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வறட்சி நிலவியதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விலங்குகள் அனைத்தும் இடம்பெயர்ந்து நீர்நிலை உள்ள பகுதிகளில்…