• Wed. Nov 13th, 2024

Month: September 2022

  • Home
  • சென்னை ஓபன் டென்னிஸ் – 2-வது சுற்று இன்றுடன் நிறைவு

சென்னை ஓபன் டென்னிஸ் – 2-வது சுற்று இன்றுடன் நிறைவு

டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான டபிள்யு.டி.ஏ தொடரின் 7-வது சீசன் சென்னை நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடர் செப்., 12-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. தற்போது இந்த தொடர் பாதிக்கட்டத்தை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்தோமென்றால், துன்பமும், இன்பமும் எதுவுமே நிரந்தரமல்ல, சக்கரம் போல…

பிரான்ஸ் தலைநகர் உள்ள ஈபிள் டவருக்கு வந்த சிக்கல்

பிரான்ஸ் தலைநகரில் உள்ள ஈபிள் டவரில் விளக்குகளை மின்சாரதட்டுபாடு காரணமாக வழகத்தை விட முன்னதாக அணைக்க முடிவுபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் நாள்தோறும் 20,000 க்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் நள்ளிரவு 1மணி வரை ஜொலிக்கும்.ஆனால்…

பொது அறிவு வினா விடைகள்

ஒலி வேகம் – செக்கனுக்கு நீரில், 4800 அடி வழியில் 1140 அடி செயற்கை மழை பொழிவதற்கான இரசாயன பொருள் சில்வர் அயோடைடு. உலகில் முதன்முதலில் தோன்றிய தாவரம் – நீல பசும் பாசிகள் டி20 குறிப்பிடப்படுவது – கன நீர்…

1 ரூபாய் இட்லி பாட்டியை கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி கௌரவித்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விழாவில், கோவையில் 30 ஆண்டுக்கு மேலாக 1…

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். பொருள் (மு.வ): ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

மூன்று காமெடி மன்னன்களையும் ஒரே படத்தில் இயக்க ஆசை.. இயக்குனர் சுராஜ்..

இயக்குனர் சுராஜ் தற்போது வடிவேலுவின் ரி-எண்ட்ரி படமான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கி வருகிறார். வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்…

430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது

இலங்கை கடல் பகுதியில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இலங்கை கடல் பகுதி. ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, பீடிஇலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது…

விருதுநகரில் இன்று மாலை தி.மு.க. முப்பெரும் விழா

தி.மு.க. முப்பெரும் விழா விருதுநகரில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவிற்காக விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா தொடங்குகிறது. தி.மு.க.…

டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ்-ன் மிதக்கும் சோலார் திட்டம்..

டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் மத்தியப் பிரதேசத்தில் 125 மெகாவாட் மிதக்கும் சோலார் திட்டத்தை அமைப்பதற்காக NHDC லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ₹596 கோடி மதிப்பிலான மொத்த ஒப்பந்த மதிப்பிற்கான ஒப்புதலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வர்…