• Wed. Apr 24th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 15, 2022
  1. ஒலி வேகம் – செக்கனுக்கு நீரில், 4800 அடி வழியில் 1140 அடி
  2. செயற்கை மழை பொழிவதற்கான இரசாயன பொருள் சில்வர் அயோடைடு.
  3. உலகில் முதன்முதலில் தோன்றிய தாவரம் – நீல பசும் பாசிகள்
  4. டி20 குறிப்பிடப்படுவது – கன நீர்
  5. மஞ்சள் உலோகம் எனப்படுவது – தங்கம்
  6. அனைத்து கரைப்பான் எனப்படுவது – தண்ணீர்
  7. வெப்பத்தால் உடல் பாதிக்கப்படும் உலோகம் – வெள்ளி
  8. பச்சையம் இல்லாத தாவரம் — காளான்
  9. விலங்குகளின் இரத்த வகைகள் ஏ, பி, ஓ.
  10. மனித உடலிலுள்ள உரோமம், நகம் போன்றவை இறந்த செல்களை கொண்டுள்ளன. இவற்றுக்கு வளர்ச்சி மட்டும் உண்டு. ஆனால் உயிர் சத்து கிடையாது. இதனால்தான் இவற்றை வெட்டும்போது வலி ஏற்படுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *