லடாக்கில் 1,000 சதுர கி.மீ. பகுதி சீனாவுக்கு தாரை வார்ப்பு: ராகுல் குற்றச்சாட்டு
சீனாவுக்கு இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் 1000 சதுர கிமீ பகுதியை சீனாவுக்கு தரை வார்த்துவிட்டதாக பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதனால் இரு நாட்டு…
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளுக்கு ட்வீட் செய்த முதல்வர்..
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி, மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘”தம்பி! உன்னைத்தான் தம்பி…” என அரசியல்…
பழனி முருகன் கோவில் ரோப்காரில் புதிய பெட்டிகள் இணைப்பு
பழனி முருகன் கோயிலில் 10 ரோப்கார் பெட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டதால் பக்தர்கள் ஆனந்தபயணம் மேற்கொண்டனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு, அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில்…
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் நடைபெறாத நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் முழுமையாக இயங்கி…
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர்…
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் சிற்றுண்டியை உண்டார். முதற்கட்டமாக, சென்னையில் 36, திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில்…
கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… உச்ச நீதிமன்றம் அனுமதி
கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… பிசிசிஐ விதிகளை மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுமாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ…
இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது செப்டம்பர் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு…
குஜராத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமானப் பணியின் போது லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.குஜராத் பல்கைலக்கழகத்திற்கு அருகே கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பணியின் போது லிஃப்ட் ஒன்று அறுந்து விழுந்தது. ஏழாவது…
பெரியாரின் 144வது பிறந்தநாளுக்கு டிடிவி தினகரன் மரியாதை
தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி, திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் செப்டம்பர்…
மதுரை வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
காலை உணவுத்திட்டத்தை துவங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதற்காக இன்று மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக…