• Tue. Dec 10th, 2024

Month: September 2022

  • Home
  • பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம்

பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம்

பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும், பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். “மோசமான…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 46: வைகல்தோறும் இன்பமும் இளமையும்எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;காணீர் என்றலோ அரிதே; அது நனிபேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழிபூண் அணி ஆகம் புலம்ப, பாணர்அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,பறை அறை கடிப்பின்,…

பொது அறிவு வினா விடைகள்

கிரீன்வீச் கோட்டிற்கு மேற்கே செல்லச் செல்ல என்ன நிகழும்?நேரம் குறையும் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி?தீவு ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி?பூமத்திய ரேகை மண்டலம் சூரியக் குடும்பத்தில் உயிர்க்கோள் என்று அழைக்கப்படுவது எது?புவி வடகிழக்கு பருவக்காற்றினால்…

சென்னை-திருப்பதி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

சென்னை – திருப்பதி இடையே அதிவேக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.சென்னை-திருப்பதி இடையே கொரோனாவுக்கு முன்பு வரை மின்சார ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கின் போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில்…

திரைப்பட விமர்சனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

திரைப்படங்களை விமர்சனம் செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும்,திறந்த இதயமும் ஆகும். மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம்உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும். சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியானவெற்றிகளையும் உருவாக்குகிறது. வாழ்ந்து தீர வேண்டும் என்ற மனோநிலைதான் வாழ்வின்சிறந்த மருந்து. ஓய்வை நாடியே மனிதர்கள்களைத்துப்…

குறள் 310:

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. பொருள் (மு.வ): சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு : செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம்..

பொறியியல் படிப்பு கலந்தாய்வு முடித்த மாணவர்களுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி வரை கல்லூரியில் சேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை…

ஆ.ராசாவின் பேச்சு எதிரொலி.. கோவை, திருப்பூரில் கடையடைப்பு…

சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம்…

ஆ.ராசா பேச்சுக்கு கி.வீரமணி அறிக்கை..!

“கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே, உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி ‘விடுதலை’…