• Wed. Apr 24th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 20, 2022
  1. கிரீன்வீச் கோட்டிற்கு மேற்கே செல்லச் செல்ல என்ன நிகழும்?
    நேரம் குறையும்
  2. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி?
    தீவு
  3. ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி?
    பூமத்திய ரேகை மண்டலம்
  4. சூரியக் குடும்பத்தில் உயிர்க்கோள் என்று அழைக்கப்படுவது எது?
    புவி
  5. வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறும் பகுதி?
    தமிழ்நாடு
  6. நீருக்கு நிலத்தை விட வெப்ப ஏற்புத்திறன்?
    அதிகம்
  7. ஈரத்தைத் தக்க வைக்கும் சக்தி குறைவான மண்?
    செம்மண்
  8. ஆண்டு முழுவதும் தினசரி மழை பெய்யும் பகுதி?
    பூமத்திய ரேகை
  9. இமயமலைச் சரிவுகளில் காணப்படும் காடுகள்?
    இலையுதிர் காடுகள்
  10. இந்திய வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்?
    டேராடூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *