மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. மைக்கோன் மாகாணத்தின் எல்லைக்கு அருகே 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால்…
சினிமாவில் இப்போதான் அ.. ஆ.. போட்டுள்ளார்…. அதுகுள்ள இவ்வளவு அலப்பறையா.. சின்னத்திரை பிரபலம் செய்யும் ரகளை…!!
சினிமாவை பொறுத்தவரை அறிமுக நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து, பின் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றபின் சிலபேரின் நடவடிக்கைகளில் மாற்றம் வந்துவிடும். தனக்கென தனி கேரவன் வேணும், நான் இந்த சாப்பாடு தான் சாப்பிடுவேன், அந்த வசதி வேணும்,…
மீண்டும் கதாநாயகனாக ராமராஜன்
சாமானியன் படம் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக ராமராஜன் களம் இறங்குகிறார்.தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி…
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் சமாதானப்படுத்த…
கும்மிடிபூண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை (செப்.21) சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக சசிகலாவின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தாவது, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும்,…
சமையல் குறிப்புகள்:
சிக்கன் மக்ரோனி: தேவையான பொருட்கள்: சிக்கன் – 200 கிராம், மக்ரோனி – ஒரு கப், சோயா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, இஞ்சி – ஒரு துண்டு,…
இரண்டு முத்துகளை களம் இறக்கும் பிக்பாஸ் ஷோ…
தமிழில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில் பல சீசன்களை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் தமிழில் பிக்பாஸுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்று…
மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ராக்கம்மாள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கம்மாளுக்கும், கோட்டையூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த…
சீனாவில் கண்டறியப்பட்ட டைனோசர்களின் 2 முட்டைகள்..
டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் சரியான தோற்றம் மற்றும் அழிவு பற்றி தெளிவாக இன்னும் அறியப்படவில்லை.இந்நிலையில் உலகின்…
சுட்டிக்குழந்தையாக நித்யாமேனன்.. வைரல் வீடியோ
திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை நித்யா மேனன் 10 வயதுகுழந்தையாக நடித்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.தமிழ் ,தெழுங்கு உள்ளிட்ட தென்னிந்தி படங்களில் பிரபலநடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன்.சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம்…