• Mon. Oct 2nd, 2023

Month: September 2022

  • Home
  • அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் சவுக்கு சங்கர்…

அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் சவுக்கு சங்கர்…

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் உள்ளார் சவுக்கு சங்கர். கடந்த ஜூலை 22-ம்…

தமிழகத்தில் ராஜபக்சே ஆட்சி
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் ராஜபக்சே ஆட்சி நடைபெற்று வருவதாகவும் திமுகவிற்கு முடிவு காலம் நெருங்கி விட்டதாகவும் விருதுநகர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி…

தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200 க்கு…

95% எய்ம்ஸ் பணிகள் முடிந்ததா?அமைச்சர் எல். முருகன் விளக்கம்

பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்ததாக கூறி இருந்தார். அதற்கு அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை திமுக நிறுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இது பற்றி…

சமையல் குறிப்புகள்:

சிக்கன் மஞ்சூரியன்: தேவையானவை:எலும்பு நீக்கிய கோழிக்கறி – 400 கிராம், முட்டை – 1, கார்ன்ப்ளவர் – 6 மேசைக்கரண்டி, மைதா – 1 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி, இஞ்சி விழுது…

சிறுமிகள் தொடர்பான ஆபாச படம் வழக்கு – சி.பி.ஐ. அதிரடி சோதனை

சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் சிறுமிகள்…

சட்டச் சிக்கல் உள்ளது… தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம்..!

“பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் சட்டச் சிக்கல் உள்ளது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அந்த…

தில்லை நாதரின் சிதம்பர ரகசியம் அறிவோம்..!!

சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது. பல காலத்துக்கு முன்னர் வேத காலத்திலேயே, அதற்கும் முன்னே எப்போது என்று சொல்ல முடியாத தொன்மையான காலத்திலே அது தில்லைக் காடாக இருந்தது. “தில்லை” என்ற இந்தப் பெயர் மிகப் பழமையான…

விடை பெற்றார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்!!

கடைசி போட்டியில் தோல்வி அடைந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை…

இளம்பெண் கொலை – பாஜக தலைவரின் மகன் கைது!!

19 வயது இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த வழக்கில் உத்தரகாண்ட் பா.ஜ.க தலைவரின் மகன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றிவந்தார்.…