ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை…
மறைந்த அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக சிறையில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய…
ஈரானில் ஹிஜாப் போராட்டம் 50க்கும் மேற்பட்டோர் பலி – வீடியோ
ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.மாஷா அமினி என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாக கூறி, அவரை கைது செய்து தாக்கியதில்பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு எதிராக நீதிகேட்டும் அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் ஈரானில்…
மாணவர்கள் படியில் தொங்கினால்… ஆசிரியர்கள் , பெற்றோர் மீது நடவடிக்கை
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ்.பி. ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா கூறுகையில், “பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதும், ரகளையில்…
கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு-போலீஸ் குவிப்பு
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து கோவையில் உக்கடம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகம் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம் போன்றவை தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கோவை…
பதவிகளை திமுக தலைமை வழங்குமா.? தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியிலே ஆவல்..
திராவிட முன்னேற்ற கழகத்தில் தேவேந்திரர்களுக்கு துணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை வழங்க திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறார் சிறுபான்மை பிரிவு செயலாளர், இஸ்லாமிய முன்னேற்ற கழகம், மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நுகர்வோர்…
போருக்கு பயந்து ரஷ்யாவை விட்டு வெளியேறும் மக்கள்….
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் 7 மாதங்களில் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது. தற்போது உக்கரைன் மீதான தாக்குதலை தீவிர படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், ராணுவத்தில் பணியாற்றிய பின்பு தற்போது ரிசர்வ் பணியில்…
தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ பட பாடல் வெளியானது
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன்…
ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மகிழம் மரக்கன்றை நட்டு பசுமை தமிழகம் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பை 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்…
இறந்தவரை கோமாவில் இருப்பதாக நம்பி 18 மாதங்கள் பாதுகாத்த குடும்பம்..!!
கான்பூரில் வருமான வரித்துறை ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கருதி அவரின் இறந்த உடலை கான்பூரில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகளின் கூறியபடி, அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார்…
பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்…
ஆங்கில இலக்கிய உலகில் நீண்ட காலம் எழுத்தாளராகப் பணியாற்றிச் சாதனை புரிந்தவர் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல். இவரது எழுத்துக்கென தனி வாசகர்கள் பட்டாளமே உண்டு. இவர் எழுதிய “வுல்ஃப் ஹால்” புத்தகம் அதிகளவில் பிரபலமும், விற்பனையும் ஆனது. இப்புத்தக ஆசிரியரான…