• Mon. Oct 2nd, 2023

Month: September 2022

  • Home
  • ஒரே நாளில் வெளியாகும் விஜய்- அஜித் படங்கள்

ஒரே நாளில் வெளியாகும் விஜய்- அஜித் படங்கள்

பொங்கல் திருநாளில் விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணுவு திரைப்படம் வெளியாகின்றன. ஒரேநாளில் வெளியாவதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர.அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. எச்.வினோத் இயக்கத்தில்…

வெளிநாட்டு வேலைக்கு செல்கிறீர்களா?… மத்திய அரசு எச்சரிக்கை

‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற…

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர்.கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற…

கிளாசிக் சேனல் ராஜ் டிவி ஓடிடியில் அடி எடுத்து வைத்துள்ளது…

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சன் டிவிக்கு இணையான போட்டியாக நீண்ட பயணத்தைக் கொண்டது ராஜ் தொலைக்காட்சி. க்ளாசிக் காலங்களை நினைவு படுத்தும் ஒரு சேனல் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது ராஜ் டிவி தான். பல முக்கியமான தமிழ் கிளாசிக்…

வெளியானது விக்கி-நயன் கல்யாண வீடியோவின் டீசர்…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தடபுடலாக கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, ஷாலினி அஜித், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மிகவும் ப்ரைவசியாக நடந் இந்த பிரமாண்டமாக…

மருத்துவமனையில் தொழுகை.. பாயந்தது வழக்கு..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடிக்கடி, சர்ச்சைகள் உருவாகி வரும் நிலையில், தற்போது, மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பிரக்யாராஜில் வசிக்கும் ஒரு இஸ்லாமியப் பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்த…

நேபாளத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து…

நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.நேபாள நாட்டில் பக்மதி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார்.…

அக்.1 முதல் 5ஜி சேவை.. பிரதமர் தொடங்கி வைப்பு..!!

இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி சேவை விநியோகம் தொடங்குகின்றது. இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மாநகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசலை கேன்களில் கொடுக்க தடை…

கோவை, திண்டுக்கல், சென்னை என பல இடங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து 2000க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு…

எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியில் பழங்கால “சீஸ்” கண்டுபிடிப்பு…

தொல்பொருள் ஆராச்சியாளர்கள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் மற்றும் அவர்களின் நாகரிகங்கள் பற்றி கண்டுபிடித்து வரும் நிலையில் தற்போது 2600 ஆண்டுகள் பழமையான பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய “சீஸ்”-ஐ கண்டுபிடித்துள்ளனர்.எகிப்தில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், சுமார் கிமு 688…