• Mon. Oct 2nd, 2023

Month: August 2022

  • Home
  • தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறது

தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறது

தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழித்துக்கட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்காவல்துறை பணியில் சேரும் போலீசாரை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்ய பயன்படுத்தி வரும் இந்த ஆர்டர்லி முறை தொடர்வது பற்றி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்…

பாஜக ஆட்சியை கலாய்த்த ப.சிதம்பரம்..!

சிவகங்கையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பாஜக ஆட்சியை விமர்சித்து பேசினார்சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின விழா பாதயாத்திரை சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்காலில் இருந்து தொடங்கி காந்திவீதி, மரக்கடை…

கொலை டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்பு

பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின்வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை தூண்டிய…

அழகு குறிப்புகள்

முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய்:

சமையல் குறிப்புகள்

ஆனியன் சப்ஜி: தேவையான பொருட்கள் : செய்முறை :முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து,…

சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதா- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதாசட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரை கல்லூரி மைதானத்தில் இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது  கிரிக்கெட்…

75 ஆவது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி..

சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி 75 ஆவது சுதந்திர தினத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார். நமது ஆகஸ்ட் 11ஆம் தேதி அரசியல் டுடே இணையதள நாளிதழில் ஒரு…

உலக நாயகனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.. நடிகர் வருத்தம்..

தமிழ் சினிமாவில் 90’ஸ்களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் முகபாவனை போன்றவற்றால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலக…

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு…

தேசியக்கொடியை வீட்டில் ஏற்றிய இபிஸ்..

தன் இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை…