• Sun. Oct 1st, 2023

Month: August 2022

  • Home
  • பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிகவலைக்கிடம்

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிகவலைக்கிடம்

உலக அளவில் பிரபலமான எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர்கத்தியால் குத்திய நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மானருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சல்மான…

முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 16 கிலோ தங்கம் ரூ.14.9 லட்சம் பறிமுதல்

முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல்அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒலிப்புத்துறை நடத்திய சோதனையில் 1.68 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி ரூ14.96 லட்சம் ரொக்கம்…

பொது அறிவு வினா விடைகள்

100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எப்படி அழைக்கப்படுகிறது?தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது. பளபளப்புக்கொண்ட அலோகம் ?அயோடின் மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் ?கிராபைட் எப்சம் உப்பின் வேதிப்பெயர் ?மெக்னீசியம் சல்பேட் செயற்கை இழைகளுக்கு உதாரணம் ?பாலியெஸ்டர், நைலான், ரேயான் கேண்டி திரவம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பிறர் உன்னை தூக்கி எறியும் சந்தர்ப்பங்களில் தான் உனக்கானஅடையாளத்தை பதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. • வாழ்க்கை எனும் போர்க்களத்தில் வெற்றி வாகை சூடஉனக்கு தேவை துணை அல்ல துணிச்சல். • உண்மை எனும் வெளிச்சம் வெளியே தெரியும் வரைஅனைவரும்…

டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் -எப்பிஐ

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான புளோரிடா எஸ்டேட்டில் கடந்த திங்கள் அன்று எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் வீட்டில் சோதனை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 14: தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்அகப்பா அழிய நூறி, செம்பியன்பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிதுஅலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்துமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,இனம்…

குறள் 276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணார் இல். பொருள் (மு.வ): மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

மோடி வேண்டுகோளை விஜய் நிறைவேற்றினாரா?

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பலரும் பின்பற்றி வருகின்றனர். பிரபலங்களும்…

டூயட் பாடுவது மட்டுமே திரைப்படமாகிவிடாது

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் படத்தில் நடித்தநடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக…

ரஜினி படம் என்பதற்காக சம்பளத்தை குறைக்க முடியாது

ரஜினிகாந்த்தின் 169 ஆவது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியநெல்சன் இயக்க உள்ளார்இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார்…