• Mon. Oct 2nd, 2023

Month: August 2022

  • Home
  • இபிஎஸ் விரைவில் காணாமல் போவார்….கோவை செல்வராஜ்!!!!

இபிஎஸ் விரைவில் காணாமல் போவார்….கோவை செல்வராஜ்!!!!

எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியலில் இருந்து காணாமல் போவார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.ஓபிஎஸ்-ஐ அவமானப்படுத்தும் வகையில் இபிஎஸ் பேசி வருகிறார். இபிஎஸ்க்கு தேவை பணம், பதவி மட்டுமே. எங்களுடன் 25 எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். கோவையில் ஓபிஎஸ்…

திருப்பூரில் ரஜினி ஸ்டைலில் குட்டி விநாயகர்..!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஜெயிலர் திரைப்படத்தில் நிற்பதுபோல் விநாயகர் சிலையினை தத்துரூவமாக வடிவமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ஜெயிலர். இந்த படமானது வருகின்ற 2023 பொங்கலில்…

தொகுப்பாளராக களமிறங்கும் நடிகர் ஜீவா..!

தமிழ் சினிமாவில் புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.பி சௌத்ரியின் மகன் ஜீவா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆர். பி சௌத்ரி தயாரித்திருக்கும் புதிய படத்திற்கு வரலாறு முக்கியம்…

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ஜிஎஸ்டி…

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் “முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து…

மாணவி ஸ்ரீமதி மரணம் – இன்று ஜாமீனில் வந்த பள்ளி நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் வழக்கில் சிறையில் இருந்த பள்ளி நிர்வாகிகள் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தனர்.கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன்…

அழகு குறிப்புகள்:

தோல் பளபளப்பிற்கு: வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில்…

சமையல் குறிப்புகள்:

பிள்ளையார்பட்டி மோதகம்: தேவையான பொருள்கள் செய்முறை:முதலில் பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக நீரில் அலசி ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு அதை ஒரு வெள்ளைத்துணியில் போட்டு காயவிடவும். கொஞ்சம் ஈரமாக இருந்து கையில் ஒட்டாமல் கீழே விழுந்தால் அது…

55 வயது நபரை கரம் பிடித்த 18 வயது பெண்!

18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 31: மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,சேயிறா எறிந்த சிறு வெண் காக்கைபாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல…

ஜெயலலிதா மரணவழக்கை விசாரிக்க ரூ 5கோடி செலவு!!

ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க கடந்த 5 ஆண்டுகளில் ரூ5கோடி செலவானதாக தகவல்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரை முன்னிட்டு 2017 செப்டம்பரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5…