ஓ.பி.எஸ் உடன் சசிகலா தூதர் சந்திப்பு..,
தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியுள்ள ஓபிஎஸ் உடன் சசிகலாவின் தூதர் சந்திப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறார்கள்.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு விரைவில்…
145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு…
ஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய பழங்கால ஆராய்ச்சியாளர்கள், மான்டே அகுடோ டைனோசர் புதைபடிவ தளத்தில் ஒரு சவ்ரோபாட் டைனோசரின் பகுதியளவு எலும்புக்கூடு அகழ்வாராய்ச்சிப் பணியின் போது சுமார் 25 மீட்டர் (82 அடி) நீளமுள்ள மற்றும் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு…
பா.ஜ.க.வில் ரவுடிகள் ? அண்ணாமலை விளக்கம்…
பாஜகவில் ரவுடிகள் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.ரவுடிகள், சமூகவிரோதிகள் பாஜகவில் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “அரசியல் லாபத்துக்காகவும், ஆளுங்கட்சியில் சேர்ந்தால் போலீஸ் கைது செய்யமாட்டார்கள் என்று…
கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம்…
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பயண ஏற்பாடுகள் குறித்து சென்னையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம். ராகுல்காந்தி அவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின்…
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது .அதற்கு முன்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம். செல்வம் தலைமையில் அமைப்பினர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை…
விநாயகர் சிலை ஊர்வலம்… பல்வேறு கட்டுப்பாடுகள்…
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சிலைகள் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விநாயகர் சிலை வைக்கவும் , ஊர்வலத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்போர் போதைப்பொருள் ,மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது, குறிப்பிட்ட அரசியல் கட்சி,சமூகம் ,சாதியை…
அ.தி.மு.க அலுவலக வழக்கு- சி.பி.சி.ஐ.டிஅதிகாரி நியமனம்
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் சிபிசிஜடி விசாரணை அதிகாரி நியமனம்.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11ம் நடந்த மோதல் பற்றி…
கொடூர சித்ரவதை.. பாஜக தலைவர் கைது-வீடியோ
பழங்குடியின்ப்பெண் ஒருவரை கொடூர சித்ரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜார்க்கண்டில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்த பாஜக தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சீமா தன்னை 8 ஆண்டுகளாக சூரியனைக் கூட…
வெளிநாடுகளில் வசூல் வேட்டையில் அசத்தும் ‘திருச்சிற்றம்பலம்’
வெளிநாடுகளில் அஜித்தின் ‘வலிமை’ படத்தைவிட தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் அதிகளவிலான வசூலை பெற்றுள்ளது.தனுஷ் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும்…
‘கோப்ரா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மயக்கம்..!
மதுரையில் நடைபெற்ற ‘கோப்ரா’ பட புரமோஷனில் கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுஇயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று…