பொது அறிவு வினா விடைகள்
புரதங்கள் நிறைந்த தானிய வகை எது?சோயாபீன்கள் பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை எந்த நோய்க்கான அறிகுறிகள்?ஸ்கர்வி பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?கற்பூரம் நீர் ஒரு……..?சேர்மம் தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து…
சோவியத் யூனியன் கடைசி தலைவர் கோர்பசேவ் காலமானார்…
சோவியத்யூனியனின் கடைசி தலைவராக இருந்த கோர்பசேவ் வயது முதுமை காரணமாக காலமானார்.சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.…
இன்றைய ராசி பலன்
மேஷம்-ஆதரவு ரிஷபம்-நிம்மதி மிதுனம்-அனுகூலம் கடகம்-உழைப்பு சிம்மம்-மகிழ்ச்சி கன்னி-முயற்சி துலாம்-வெற்றி விருச்சிகம்-குழப்பம் தனுசு-ஆதாயம் மகரம்-சுகம் கும்பம்-வாழ்வு மீனம்-நட்பு
பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை வெள்ளம்..
பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1100ஐ நெருங்கியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில்,…
வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது ஏற்றதல்ல- ஐகோர்ட்!!!
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என நீதிமன்றம் வலியுறுத்தல்மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி…
விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்..!!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து…
விநாயகர் சதுர்த்தி நன்நாளில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து..
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி திருநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • பழுத்த இலையொன்று நடனத்தோடு ஒய்யாரமாய் விழுவதில் தெரிகின்றதுமரணத்தின் அதீத அழகு…! • என் வாழ்க்கையை நான் மட்டுமே மாற்ற முடியும்..வேறு யாராலும் எனக்காக அதை செய்ய முடியாது! • நீங்கள் நிற்காத வரைக்கும்,நீங்கள் பயணிக்கும் தூரம் ஒரு பொருட்டே…
குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன். பொருள் (மு.வ): ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
ஓட்டுநர் உரிமத்தில் புதிய நடைமுறை அறிமுகம்!
சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நாடு முழுவதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்…