மைசூருவில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்.
“தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88).

எஸ்.ஜானகி ஆந்திர குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி.
17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ்.ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.




