குரங்கம்மைக்கு முதல் தடுப்பூசி ரெடி
உலகம் முழுவதும் குரங்கம்மை மிக வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் குரங்கம்மைக்கான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாடு தயாரித்துள்ளது.குரங்கம்மைதொற்று பரவல் உலக முழுவதும் தீவிரமடைந்துள்ளது.சில ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை கொண்டுவரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் 8 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கு எதிரான முதல்…
முதன்முதலில் தன் மகளின் முகத்தை காட்டிய நடிகை பிரணிதா…
தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா. இவர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை…
குறள் 266:
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.பொருள் (மு.வ): ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்…
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காவிரி ஆற்றை மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்நாளில் பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நீடிக்கவும், திருமணமாகாத இளம்பெண்கள் திருமணம் விரைவில் நடக்கவும் வேண்டி மஞ்சள் கயிறு…
செஸ் விளையாட வந்த பூடான் வீராங்கனைகள் பல்லாங்குழி விளையாடி அசத்தல்…
சென்னையில் கடந்த சில நாட்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செஸ் விளையாட வந்த பூட்டான்…
தடைசெய்யப்பட்ட வார்த்தையை பேசிய நிர்மலாசீதாராமன்
நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் பயன்படுத்தகூடாத வார்த்தையை பேசியுள்ளார். இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்விஎழுப்பியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல்,…
ஆடியை சிறப்பிக்கும் படவேட்டம்மன் பாடல்
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக வெளியாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார்.சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை…
காதலிக்க மறுத்த பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் -வைரல் வீடியோ
மயிலாடுதுறை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர்…பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை அருகே 15க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஸ்வரன் என்பவர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை ஆள் வைத்து…
”மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியம்” – இபிஎஸ் கண்டனம்
மீனவர்களின் பாதுகாப்பில் மிக அலட்சியமாக இருப்பதாக திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய…