சமூகசிந்தனையாளர் முனைவர் அழகுராஜா பழனிசாமியை மரியாதை நிமித்தமாக பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்.
கர்னல். தேவதாஸ் டெல்லி,பால்ராஜ் தொழிலதிபர் ஆஸ்திரேலியா, மற்றும் ஹரி கிருஷ்ணா முன்னாள் மத்திய அமைச்சர்,நேர்முக உதவியாளர் மற்றும் தங்கமுத்து தொழில் அதிபர் அனைவரும் திருநெல்வேலிக்கு வருகை தந்து புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.