• Wed. Oct 16th, 2024

Month: August 2022

  • Home
  • துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு..

சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் இந்நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளராக ஜெகதீப்…

அதிமுகவினர் வீடுகளில் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் -ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் தேசியகொடியை பறக்கவிடவேண்டும் என தனது அறிக்கையின் வாயிலாக ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, வரும் 13 முதல் 15ஆம்…

கரகாட்டத்தில் கலக்கிய வெளிநாட்டு செஸ் வீராங்கனை- வைரல் வீடியோ

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ள வந்த செஸ் வீராங்கனை கரகாட்டத்தில் கலக்கிய வீடியோ வைரலாகி உள்ளது.44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்த கொள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்,வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர். ஒலிம்பியாட்டை…

அற்புத சக்தி படைத்த பாதாம்பருப்பு:

நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம். இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும்…

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர்

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தற்போது தைவானுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, தைவானில் பதற்றம் அதிகரித்துள்ளதுதைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது.…

நற்றிணைப் பாடல் 5:

நற்றிணைப் பாடல் 5: நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலிதெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,அரிதே,…

அண்ணாமலையாரின் பன்னிரு திருமுறை திருவிழா.. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பங்கேற்பு..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பன்னிரு திருமுறை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் கடைசி நாளான இன்று ஓதுவார் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அண்ணாமலையார் ஆலயத்தில் அகிலம் போற்றும் பன்னிரு திருமுறை திருவிழா நிறைவு நாள் இன்று. கடந்த ஜூலை 28 ஆம் தேதி வியாழன்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நன்மை ரிஷபம்-பக்தி மிதுனம்-வெற்றி கடகம்-சுகம் சிம்மம்-பயம் கன்னி-சிரமம் துலாம்-பாராட்டு விருச்சிகம்-குழப்பம் தனுசு-பிரமை மகரம்-அமைதி கும்பம்-விவேகம் மீனம்-அன்பு

சிந்தனைத்துளிகள்

• சில உறவுகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் புரிதலுடன்பொறுமையும் அவசியமானது. • தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும்குற்றம், ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும். • நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார். • உண்மையிலேயே…

பொது அறிவு வினா விடைகள்

தொண்டி யாருடைய துறைமுகம் ?சேர அரசர்கள் முசிறி யாருடைய துறைமுகம் ?சேர அரசர்கள் சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?கோவை, கேரளம் உறையூர் யாருடைய தலைநகரம் ?சோழர்கள் ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் ?சோழர் சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?திருச்சி,…