• Mon. Sep 25th, 2023

Month: August 2022

  • Home
  • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா பிரம்மாண்ட ப்ளான்…??

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா பிரம்மாண்ட ப்ளான்…??

கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரமாண்டமாக நிறைவு விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறைவு விழாவை பிரமாண்டமாக…

அண்ணா பல்கலை… முக்கிய அறிவிப்பு!

பொறியியல் படிப்புகள் குறித்து அண்ணாபல்கலைக்கழகம் முக்கிய அறிப்பை வெளியிட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதை தவிர்க்க,மருத்துவ கலந்தாய்வை போலவே பொறியியல் கலந்தாய்வையும் நடத்த அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. கலந்தாய்வின் போது ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் மாணவர்கள் வேறொரு…

காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

சென்னையில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை குடும்பபிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவிசாரணை.மதுரையை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு திருமணமாகி உமா தேவி என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் கடந்த, 2011-ம் ஆண்டு முதல் சென்னை…

காவிரியில் வெள்ளப்பெருக்கு -முதல்வர் அவசர ஆலோசனை!

காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காணொலிவாயிலாக நடைபெறும் இந்த…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு!

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 10வது மாநில மாநாடுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் 10 – வது மாநில மாநாடு ஆகஸ்டு மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் நடைபெறுகிறது.மாநாட்டிற்கு…

புதிய நிர்வாகிகள் தேர்வில் ஓபிஎஸ் தீவிரம் !

தமிழக முழுவதும் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் தங்கள் கைக்கு கிடைக்காதது பின்னடைவாக இருந்தாலும், சட்ட…

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் புகுந்தது.தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நிறைவு ரிஷபம்-ஆர்வம் மிதுனம்-முயற்சி கடகம்-பரிவு சிம்மம்-ஓய்வு கன்னி-வெற்றி துலாம்-நன்மை விருச்சிகம்-சிந்தனை தனுசு-செலவு மகரம்-அமைதி கும்பம்-வரவு மீனம்-சாதனை

மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி தரிசனம் – வைரல் வீடியோ

நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம் செய்தார். “விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மதுரை வந்துள்ள நடிகர் கார்த்தி இன்று அதிகாலை…

அமமுக செயற்குழு, பொதுகுழு கூட்டம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு…

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது என்று டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக…