• Wed. Mar 19th, 2025

Month: August 2022

  • Home
  • ஓபிஎஸ் சந்தித்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்!

ஓபிஎஸ் சந்தித்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்!

அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு கோஷ்டிகள் உருவாகியுள்ள நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் ஓபிஎஸை சந்தித்துவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ் மறறும் இ.பி.எஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…

தேசியக் கொடியை பிரொபைல் போட்டோவாக வைத்திருக்கும் ராகுல் காந்தி…

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேசிய கொடியை ஏந்திய நேருவின் புகைப்படத்தை தங்களின் புரொபைல் போட்டோவாக ட்விட்டரில் மாற்றியுள்ளனர். பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில்…

சமையல் குறிப்புகள்:

ஆடிக்கும்மாயம்: தேவையான பொருட்கள்:உளுந்தம்பருப்பு – 4 டம்ளர், பச்சரிசி – 4 டம்ளர், கருப்பட்டி (பனை வெல்லம்) – அரை கிலோ, தண்ணீர் – 6 டம்ளர், நெய் – சிறிதளவு.செய்முறை:கடாயில் உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொண்டு…

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவு!

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது.பொதுக்கூட்டம் ஒன்றில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் “பெரியார் சிலையை உடைக்கும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள்” என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சு கடும்…

அழகு குறிப்புகள்

உதடு பராமரிப்பு:

கலங்கவைத்த விருமன் பட இயக்குநர் முத்தைய்யா..

சசிக்குமார் நாயகனாக நடித்த குட்டிப்புலி படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் முத்தைய்யா. அதனை தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேற்கண்ட எந்தப் படத்திற்கும் தொடக்க விழா, ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது…

“விருமன்” ஒரு கண்ணோட்டம்…

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொம்பன்’ படத்திற்கு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 6: நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்நார்உரித் தன்ன மதனில் மாமைக்குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்குஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!‘இவர்யார்?’ என்குவன் அல்லள்; முனாஅதுஅத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமட மாற்கு வல்சி ஆகும்வல்வில் ஓரி கானம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது,நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம். • பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர். • ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம்…

பொது அறிவு வினா விடைகள்

ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?வோலடைல். தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?கங்காரு எலி. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?ஏழு. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?330. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?மக்ரானா. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின்…