• Fri. Oct 11th, 2024

Month: July 2022

  • Home
  • சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஐ.டி. ரெய்டு..

சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஐ.டி. ரெய்டு..

சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அந்த மாநில நிலக்கரி வர்த்தக குழுவுக்கு எதிராக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நான்தான் ஒருங்கிணைப்பாளர் – கெத்து காட்டிய ஓபிஎஸ்

இலங்கை மீன்வர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ,ஓபிஎஸ் அதிமுக.ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் தனது பெயருக்கு கீழ்…

திட்டமிட்டபடி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும்..,
ஜெயக்குமார் பேட்டி..!

ஜூலை 11ஆம் தேதியன்று திட்டமிட்டபடி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது..,“நமது அம்மா நாளிதழில் முன்னாள் பொறுப்பாசிரியர்…

மனசாட்சி இல்லாமல் ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசை கண்டித்து பாஜக போராட்டம்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்திமுக அரசை கண்டித்தும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும்.ஜூலை 5ஆம் தேதி தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத…

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரசாணை 40-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய…

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தடைவிதிக்க ஓபிஎஸ் தரப்பில் மனு… நடக்கப்போவது என்ன..??

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம்…

மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மழலையர் துவக்கப்பள்ளிகள்.. சீல் வைக்க உத்தரவு

மதுரை மாவட்டத்தில் 200 தனியார் மழலையர் பள்ளிகள் செயல்படும் நிலையில் 170 தனியார் மழலையர் துவக்க பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழலையர் துவக்கப்பள்ளி செயல்பட அடிப்படை அங்கீகாரம், தீயணைப்பு துறை சான்றிதழ், சுகாதார ஆய்வாளர் சான்றிதழ்,கட்டிட…

உலகறிந்த தாமஸ் ஆல்வா எடிசன்… தெரியாத உண்மைகள்..

ஃபோனோகிராஃப் மற்றும் ஒளிரும் மின்சார ஒளியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசனின். பல்வேறு கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரர், இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றில் இருந்தேனும் பிரயோஜனம் அடையாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த 1300 கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா…

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் ?

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணபித்து வருகின்றனர். .தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை,…

ஆ.ராசாவை உடனே கண்டிங்க . எச்.ராஜா

எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்ற ஆ.ராசாவின் பேச்சை முதல்வர் கண்டிக்க வேண்டும் என பாஜக தலைவர் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்று திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது .…