எம்.இ, எம்டெக், எம்ஆர்க்: விண்ணப்பம் வரவேற்பு
எம்.இ,எம்டெக்,எம்ஆர்க் படிப்புகளில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆக.3 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியி யல் படிப்பு சேர்க்கைக்கு…
சமையல் குறிப்புகள்
கேழ்வரகு மில்க்ஷேக்: தேவையான பொருட்கள் கேழ்வரகு – 50 கிராம், பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4பேரீச்சை – 5, காய்ச்சியப் பால் – 200 மி.கி, ஏலப்பொடி – 1 தேக்கரண்டி, சர்க்கரை – சுவைக்கேற்பசெய்முறை:முதல்நாள்…
படித்ததில் பிடித்தது
இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக் கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு 3000 யூனிட் மின்சாரம் தேவை. இந்தியாவில் தற்போது…
பொது அறிவு வினா விடைகள்
‘கொல்லாமைக் கொள்கை’ என்று அழைக்கப்பட்ட கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றக் கூறிய சமயம்சமண சமயம் இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் மரபைச் சார்ந்தவர்சமுத்திர குப்தர் இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் மிக அழகான வண்ணச் சித்திரமாக வரையப்பட்டுள்ள இடம்அஜந்தா…
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை- 13 மணி நேரத்தில் குற்றவாளி கைது
மதுரையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை; 13 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளியை கைது செய்து நகை பணத்தை மீட்ட போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்மதுரை வசந்த நகர் பகுதியை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் (வயது 55) என்பவர் கேட்டரிங் சர்வீஸ் தொழில் நடத்தி…
வரும் 7-ம் தேதி வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி…
பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி தொடங்கி…
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என்பது உண்மை அல்ல
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரப்பட்டுவரும் செய்தி உண்மை அல்ல என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.அல்பெலியன் நிகழ்வு குறித்து ஊட கங்களில் பரப்பப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் அறிவில்…
பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்-ன் ட்வீட்….
ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயபிரதீப் பரபரப்பு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை…
இன்றைய ராசி பலன்
மேஷம்-பொறுமை ரிஷபம்-விவேகம் மிதுனம்-ஆக்கம் கடகம்-ஆதரவு சிம்மம்-லாபம் கன்னி-வெற்றி துலாம்-அமைதி விருச்சிகம்-உற்சாகம் தனுசு-குரோதம் மகரம்-மேன்மை கும்பம்- பாராட்டு மீனம்-ஊக்கம்