குறள் 254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்.பொருள் (மு.வ): அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
ஓபிஎஸ்-ஐ அடுத்து அவர் மகனுக்கும் செக் வைக்கும் எடப்பாடி…
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை தொடர்ந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பி. என்ற அந்தஸ்தை பறிப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட…
கனியாமூர் கலவரம் எதிரொலி – உளவுத்துறை ஐ.ஜி. மாற்றம்
தமிழக உளவுத்துறை ஐ.ஜி உள்ளிட்ட காவல்துறையின் 12 அதிகாரிகள் புதிய பொருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் காவல்துறையின் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை புதிய ஐஜியாக…
பொதுக்குழு சலசலப்பிற்கு பிறகு மீண்டும் அதிமுக அலுவலகம் இன்று திறப்பு…
கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை…
டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக வட்டாரத்தில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ந் தேதி நடந்தது.…
ஜிஎஸ்டி வரி உயர்வால் ஹோட்டல் உணவு விலையும் உயரும்…
அரிசி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வால் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடிய இட்லி, தோசை, பொங்கல், ஆனியன் ஊத்தப்பம் போன்ற உணவுப் பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி கூறியதாவது: “அரிசிக்கு…
ஐநாவுக்கே போனாலும் வெற்றி இபிஎஸ்-க்கு தான்-ஜெயக்குமார்
ஐநாவுக்கே போனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றி கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகத்தில் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம்…
அழகுநாட்சியார்பும் கிராமத்தில் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம்…சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா தொடங்கி வைத்தார்…
தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் கலை பண்பாட்டு துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், நெல்லை மாவட்ட கலை மன்றம், தென்காசி இணைந்து நடத்தும் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம் அழகுநாட்சியார்புரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ…
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி. மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெரு பகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்…