• Thu. Dec 12th, 2024

Month: July 2022

  • Home
  • அதிமுக அலுவலகம் இபிஎஸ்-க்கு சொந்தம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

அதிமுக அலுவலகம் இபிஎஸ்-க்கு சொந்தம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை…

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணிக்கு சொந்தமான பல கோடி…

கள்ளக்குறிச்சி வன்முறையில் திண்டுக்கல்லில் மேலும் இருவர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற…

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலிருந்து தமிழக வீராங்கனை நீக்கம்..

இங்கிலாந்தில் வரும் 28-ம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், 4 x 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தமிழகத்தின் தனலட்சுமி தேர்வாகி இருந்தார். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.…

இன்று 9 மாவட்டங்களில் லேசான மழை…

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஜூலை 20), நாளையும் (ஜூலை 21) சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.…

பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடை கூடினார் சிம்பு…

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது மாநாடு. இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்தாக மஹா எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன்பின், வெந்து தணிந்தது காடு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. கவுதம்…

பாரத ஸ்டேட் வங்கியின் புது முயற்சி… இனி வாட்ஸ்ஆப் பேங்கிங் தான்..

பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வாட்ஸ்ஆப் பேங்கிங் என்ற சேவையை…

எம்.பி. பதவி ஏற்கும் தடகள வீராங்கனையான பி.டி. உஷா…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 நாட்களாக இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கின. இந்த சூழலில், இன்றைய கூட்டத்தொடர் கூடவுள்ளது. ராஜ்யசபா…

அதிமுகவில் அடுத்து யாருக்கு பதவி பறிபோனது…?? அறிக்கை வெளியீடு…

அதிமுகவில் திடீர் திடீரென்று பதவி பறிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதுபோல் தற்போது அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்ட காரணத்தினால் வழக்கறிஞர் திருமாறன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றப்படுகிறதா…???

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய போது…