இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளின் பயணம் முடிவடைந்த பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை டெல்லி திரும்பினார். இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.மேலும், உலக நாடுகளை…
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டபேரவை கடந்த ஏப்.6ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதி வரை சட்டபேரவை தொடர்ந்து நடைபெறும். இந்தநிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…
அசைவம் சாப்பிட தடை … அமைச்சர் சேகர் பாபு
தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, கோவில்களில் பணியாற்றுபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள் எனவும் கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து…
யூடியூப் கோ சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்த முடிவு
யூடியூப் கோ சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.யூடியூப் சேவையில் இலகுரக மாற்றான (light version) “Youtube Go” சேவை பல ஆண்டுகளாகப் பொதுமக்களால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, இந்த சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக தன் அதிகாரப் பூர்வ பக்கத்தில்…
மதுரை மாவட்டத்தில் 115தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு
மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது – .மாணவர்கள் தேர்வு எழுத 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளில் பயின்ற 36,555 மாணவ – மாணவிகள் 115தேர்வு மையங்களில் தேர்வு எழதுகின்றனர்.…
4 வது அலையை தடுக்க தமிழகத்தில் மே.8-ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்
கொரோனா 4 வது அலை வராமல் தடுக்கும் விதமாக வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் எந்த வகையில் நடத்தப்படவுள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக இருந்தாலும் வடமாநிலங்கள், மற்றும் நமது…
டென்மார்க் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்…
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது டென்மார்க் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அரச முறைப் பயணமாக ஐரோப்பா சென்றிருக்கிறார். தற்போது பயணத்தின் இரண்டாம் கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றிருக்கும்…
சேகர் ரெட்டிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பணமதிப்பிழப்பு காலத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கியது. வேலூர் மாவட்டத்தைச்…
தலாக் நடைமுறையை ரத்து செய்து சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்- முஸ்லிம் பெண் மனு
தலாக் நடைமுறையை ரத்து செய்து அதனை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான விவகாரத்து சட்டத்தை நடை முறைப் படுத்த வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் முஸ்லிம் பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண்…
36 வருட தவம்.! – லோகேஷ் ட்வீட்!
லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து “விக்ரம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், நந்தினி, ஷிவானி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…