ஜவ்வரிசி அடை:
தேவையானவை:சின்ன ஜவ்வரிசி – அரை கப், பாசிப்பருப்பு – கால் கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, அரிசி மாவு – 5 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், எலுமிச்சைச் சாறு – 2…
தமிழக அரசுப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இனி 1ம் முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனது தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி சட்டப்பேரவையில் 5 புதிய திட்டங்களை…
கல்வி, விவசாயம், தொழில் துறையில் திமுக சாதித்தது என்ன? – சிறப்பு தொகுப்பு
2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் திருப்புமுனை திருச்சி மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார். ஓராண்டுகள் முழுமையான ஆட்சியை திமுக நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில், கல்வி,…
திருமணத்திற்கு தயாரான விக்கி-நயன் ஜோடி…
கோலிவுட்டின் கியூட் கபுல்ஸ்-ஆக வலம் வரும் விக்கி-நயன் ஜோடிக்கு விரைவில் திருமணம்.திருமணத் தேதியும் அறிவிப்பானது. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து…
ஜம்மு-காஷ்மீர் தொகுதிகளுக்கு புது மறுவரையறை.. இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ சென்ற 2019ஆம் வருடம் மத்திய அரசு நீக்கியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறு வரையறை செய்வதற்காக…
சிந்தனைத் துளிகள்
• நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல் அமைதியாக முடிவெடுப்பது உற்சாகமான சூழ் நிலையில் சம நிலை இழக்காமல் இருப்பது யாரையும் திருப்திபடுத்த தனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது இவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள். • உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால்,…
பொது அறிவு வினா விடைகள்
1.கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது இடம்2.இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன?3,80,000 டன்3.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?மும்பை4.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது…
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின். பொருள் (மு.வ): பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
அண்ணா அறிவாலயத்தில் ஓராண்டு சாதனை விழா- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
திமுக அரசின் ஒராண்டு சாதனைவிழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கவுள்ளது. இவ்விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. தி.மு.க. ஆட்சி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் முதல்-அமைச்சர்…
இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலை பிரகடனம்!!
இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.இலங்கையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தி இருந்தது தற்போது மீண்டும் 2 வது முறையாக அவசர…