delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
தேவையானவை:
சின்ன ஜவ்வரிசி – அரை கப், பாசிப்பருப்பு – கால் கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, அரிசி மாவு – 5 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் – 100 கிராம், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சின்ன ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து, இதனுடன் அரிசி மாவு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர் விட்டு சற்றே கெட்டியாகப் பிசைந்து அடையாகத் தட்டவும். தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு, தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை ஹசிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேகவிடவும். அழகிய, சுவையான ஜவ்வரிசி அடை தயார்