TNPSC குரூப் 2 தேர்வில் மைனஸ் மதிப்பெண்ணும் உண்டு
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் குரூப்-2 தேர்வு நடைபெற இருக்கிறது தேர்வாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-2, குரூப்-2 ஏ, முதலிய தகுதி தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை…
ஊட்டி மலர் கண்காட்சி .. தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்..
நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் தொடங்குகிறது உதகை மலர் கண்காட்சி. ஊட்டி அரசு…
பாஜக – நாம் தமிழர் கட்சியின் `பி’ டீமாக செயல்பட்டு வருகிறது-சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பூவிருந்தவல்லியில் மே 18 தின எழுச்சி மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக நாம் தமிழர் கட்சியின் பி' டீமாக செயல்பட்டு வருகிறது என சீமான் பேசியுள்ளார். மேலும் சீமான் பேசும் போது...சரணடைந்து வாழ்வதைவிட சண்டையிட்டு…
ஆளுநரின் வேலை என்ன ?-பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் வேலை என்ன என்பைதை சுட்டிக்காட்டுகிறது என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டிமதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “உச்சநீதிமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பு வந்துள்ளது, ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும்…
ஆதி, நிக்கி திருமண வைபவம்.. வெளியான கலக்கல் புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக…
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அறப்போராட்டம்
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்துசாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாயில் துணியை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடத்தப்பட்டது.முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து அறப்போராட்டம் காலை 10 மணி முதல் 11 மணி வரை வாயில் துணியை…
34 ஆண்டு கால வழக்கில் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை
பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு 34 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர்…
ஸ்ரீநாராயண குரு, தந்தை பெரியார் பாடங்கள் நீக்கம்…
சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீநாராயண குரு மற்றும் தந்தை பெரியார் குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதிலிருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில்…
கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கான குரூப் -3 தேர்வு அறிவிப்பு
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கான குரூப் -3தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.10th, 12th, Any Degree படித்தவர்களுக்கு TNPSC-யில் குரூப் – 3 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுளன. இந்த பணிக்கான 42 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடக்கவுள்ளது.இந்த பணிக்கான மாதச்சம்பளமாக 26,600…
சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு தலையீடு உள்ளது-ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
தூத்துக்குடி துப்பாக்கிசூடு.சி.பி.ஐ விசாரணையில் மத்திய அரசு தலையீடு உள்ளது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டடியுள்ளதுமதுரையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் & போராட்டக் குழு & வழக்கறிஞர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்,…