• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: May 2022

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர். • நீங்கள் நீங்களாக இருங்கள்.முகமூடி அணியாதீர்கள். • மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது. • வாழ்வு ஒரு கலை அதை விஞ்ஞானமாக வாழ முடியாது. • மிக சிறிய விடயங்களைப் பற்றிஆழமாக…

பொது அறிவு வினா விடைகள்

1.ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது?1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு2.IOC ன் விரிவாக்கம்?International Olympic Committee3.எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?19084.கலைவாணர் பிறந்த ஊர்?ஒழுகினசேரி5.சிங்கப்பூரின் தலைநகர்?சிங்கப்பூர் சிட்டி6.தமிழ்நாடு அரசு சின்னம்?ஸ்ரீவில்லிபுத்தூர்…

குறள் 208:

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று.பொருள் (மு.வ):தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

ஆப்பிள் போன் பயனர்களுக்கு எச்சரிக்கை.. ஹேக்கிங் அபாயம்..

ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், ஆப்பிள் safari பிரவுசரில் 15.4. க்கு முந்தைய பதிப்பு வைத்திருக்கும் அனைவரும் உடனே அப்டேட் செய்ய வேண்டும். பழைய…

சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு..

இந்தோனேசிய அரசின் முடிவால் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த சமையல் எண்ணைய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.இந்தோனேசியாவில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யக்கூடிய 5.5 கோடி டன் எண்ணெயில் 3.4 கோடி டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில்…

எங்களிடம் டாலர் இல்லை. ரூபாயும் இல்லை-இலங்கை பிரதமரின் அதிர்ச்சி அறிவிப்பு

இலங்கையில் ஆகஸ்டு மாதம் முதல் உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ளது.மேலும்எங்களிடம் டாலரும்இல்லை,ரூபாயும் இல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிர்ச்சி தகவல்இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பொதுமக்கள் பாடாதபாடு பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிபர்…

தேனி அருகே வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா ..

தேனி அருகே வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம், வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி முதல்வர் சி.கௌசல்யா தலைமையில் நடைபெற்றது. இந்த…

மதுரை சித்திரை திருவிழாவின் வரலாற்றை சொல்லும் கல்வெட்டு கண்டுபிடிப்பு

உலகபுகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மிக பழமையான வரலாற்று நிகழ்வு என்பது அனைவரும் அறிந்ததே.திருவிழாவின் வரலாற்றை மெய்பிக்கும்விதமாக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று இருப்பதாக வேலூரைச் சேர்ந்த மலையாண்டி என்பவர்…

மதுரை சத்திரப்பட்டி கோவிலில் கும்பாபிஷேகம்…

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே லட்சுமி நகரில் உள்ள லட்சுமி கணபதி ஆசிரமத்தில் சித்தி,புத்தி சமேத மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்து. அதே கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட அனுக்ஞை கணபதி,ஞானமுருகன்,புவனேஸ்வரி சமேத பாதாள சோமசுந்தர லிங்கேஸ்வரர்,துர்க்கை அம்மன், ஜெயவீர ஆஞ்சநேயர்,…

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று அவசர ஆலோசனை…

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போதுவரை 1,91,79,96,905 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை…