• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கான குரூப் -3 தேர்வு அறிவிப்பு

ByA.Tamilselvan

May 19, 2022

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கான குரூப் -3தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
10th, 12th, Any Degree படித்தவர்களுக்கு TNPSC-யில் குரூப் – 3 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுளன. இந்த பணிக்கான 42 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடக்கவுள்ளது.இந்த பணிக்கான மாதச்சம்பளமாக 26,600 முதல்! ரூ.75,900 வரை சம்பளம்!கிடைக்கும். இந்தபணிக்கு எஸ்.சி.எஸ்.டி,பிசி,எம்.பி.சி உள்ளிட்டபிரிவினர் விண்ணபிக்கலாம். இந்த பணிக்கான வயது வரம்பு 25-37 வரை விண்ணபிக்கலாம்.இந்த குரூப் -3 தேர்வுக்கான ரெசிஸ்ட்ரேசன் கட்டணமாக ரூ150ம் , தேர்வுக் கட்டணமாக ரூ 100 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் என இரண்டு முறைகளில் தேர்வு நடைபெறுகிறது. குரூப் -3 தேர்வுக்கு ஆன்லைன் மூலமாகமட்டுமே விண்ணபிக்கமுடியும்.தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 17 ஜூன் 2022 ஆகும்.