ஹே சினாமிகா’ படத்தின் ‘மேகம்’ பாடல் வெளியானது..!
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடன இயக்குநரான பிருந்தா இயக்கியுள்ள ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் நடித்திருக்கும் ‘மேகம்’பாடல்வெளியாகியுள்ளது.நகைச்சுவை கலந்த காதல் படமான ‘ஹே சினாமிகா’-வில் இடம் பெறும் இந்த முதல் பாடலை கோவிந்த்…
கட்டாயத் தடுப்பூசியால் வெடிக்கும் போராட்டம்… வேடிக்கை பார்க்கும் பிரதமர்
கனடா தலைநகர் ஒட்டாவாவின் முக்கியத் தெருக்கள் அனைத்தையும் லாரி ஓட்டுநர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கு, திரும்பும் பக்கமெல்லாம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம்தான் கனடா தலைநகர் ஒட்டாவாவை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. ஹாரன்கள், சைரன்கள், பட்டாசுகள்…
டெஸ்லா நிறுவனத்தில் இனப் பாகுபாடு?
மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் முன்னனியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித்துறை என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெஸ்லா நிறுவனத்தின்…
தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மார்ச் 5ல் தீர்ப்பு
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் வரும் மார்ச் 5- ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம்…
வீடியோ செல்பியில் உடல்நலம் காக்கும் ‘அனுரா’ செயலி!
30 வினாடிகளுக்கு ‘வீடியோ செல்பி’ எடுத்துக் கொடுத்தால், பொதுவான உடல்நலன் குறித்த 30 விதமான காரணிகளை கூறும் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் டொரோன்டோவிலுள்ள நியூராலாஜிக்ஸ், ‘அனுரா’ என்ற செயலி மூலம் இதை சாதித்துள்ளது. இந்த செயலி மொபைல் மற்றும் கணினி ஆகிய…
உங்கள ஒரு கொசு கூட கடிக்காம நான் பாத்துக்கிறேன்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்வப்பாண்டியன் சென்னை கொரட்டூர் பஸ் நிலையம் அருகே…
தேனி: அமைச்சர் ஐ.பி.க்கு ‘கடவுள’ பிடிக்காதாம்…!
கடவுள் எதுக்கு கும்புடணும்….கடவுள் கும்புடக் கூடாது; கடவுள் ‘அவுகள’ ‘…பாத்து கும்புடணும்; ….கடவுள நான் கும்புட மாட்டேன்” என, நகைச்சுவை உணர்வோடு, தேனி அல்லிநகரம் நகராட்சியில் ‘களம்’ காணும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை, பிரசார மேடையில் அறிமுகம்…
அழகு குறிப்புகள்:
முகச்சுருக்கம் நீங்க: நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
சமையல் குறிப்புகள்:
பிசிபேளாபாத்: தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப், துவரம் பருப்பு – 1ஃ2 கப், பீன்ஸ் – 1ஃ2 கப், உருளைக்கிழங்கு – 2, பட்டாணி – 1ஃ4 கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, பூண்டு…
பொது அறிவு வினா விடைகள்
பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?மியன்மார் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஆரம்பித்தவர் யார்?ஹென்றிடுனாட் போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?அல்பேட் சேபின் சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?நெல்சன் மண்டேலா சமாதானத்திற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய ஓவியர் யார்?பிக்காசோ உலக…