Skip to content
- பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?
மியன்மார் - சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஆரம்பித்தவர் யார்?
ஹென்றிடுனாட் - போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?
அல்பேட் சேபின் - சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
நெல்சன் மண்டேலா - சமாதானத்திற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய ஓவியர் யார்?
பிக்காசோ - உலக சாதனை புத்தகம் கின்னஸ் எத்தனையாம் ஆண்டு முதல் வெளி வந்தது?
1955 - 1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப் பெரிய வால் வெள்ளி?
சூமேக்கர் லெவி - அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும்?
பெண்டகன் - உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் சமத்துமிக்க நாடுகளில் முதலாவதாக உள்ள நாடு எது?
ஐஸ்லாந்து - இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப் போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?
எதிர்வீரசிங்க