• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • “எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள்.. நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.” • “வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.. அதனைப் பின்பற்றி வாழ்வதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.” • “சின்ன விசயங்களை…

குறள் 117:

கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.பொருள் (மு.வ):நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

வீடியோ செல்பியில் உடல்நலம் காக்கும் ‘அனுரா’ செயலி!

30 வினாடிகளுக்கு ‘வீடியோ செல்பி’ எடுத்துக் கொடுத்தால், பொதுவான உடல்நலன் குறித்த 30 விதமான காரணிகளை கூறும் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் டொரோன்டோவிலுள்ள நியூராலாஜிக்ஸ், ‘அனுரா’ என்ற செயலி மூலம் இதை சாதித்துள்ளது. இந்த செயலி மொபைல் மற்றும் கணினி ஆகிய…

ஒழுங்கா ஜிம் போங்க.. ஆன்டி போல இருக்கீங்க…

அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல், விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது உடலமைப்பு குறித்து பேசிய நெட்டிசனின் கமென்ட்டிற்கு கோபமாக பதிலளித்துள்ளார் நந்திதா. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது…

உலகளவில் 40.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உலக அளவில் 40.60 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில் 23,90,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,664 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.உலகம் முழுவதும்…

8-ம் கட்ட அகழாய்வை துவங்கி வைக்கிறார் ஸ்டாலின்

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்த கடந்த டிசம்பர் மாதம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆணையத்தின் 15வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.அதில், தமிழகம் உட்பட கேரளா, புதுவை, கர்நாடகா…

இரு தேவதைகளுக்கு நடுவில் விஜேஎஸ்!

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்…

இணையத்தை தெறிக்கவிடும் ரஜினி – 169 அறிவிப்பு!

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படம் பற்றிய மாஸான முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி பீஸ்ட் படத்தில் விஜய்யை தொடர்ந்து, தலைவர் 169 படத்தில் ரஜினியை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளது உறுதியாகி உள்ளது.…

திருப்பரங்குன்றத்தில் சூரசம்கார விடியல்!

திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று தெப்பத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு பத்தாம் நாள் நிகழ்ச்சியாக சூரசம்கார விடியல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்வும் நடைபெற்றது.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!