• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • ஷங்கரிடம் மன்னிப்புக்கேட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்.!

ஷங்கரிடம் மன்னிப்புக்கேட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்.!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தற்போது, மகேஷ் பாபு நடித்து முடித்துள்ள திரைப்படம் “சர்கார் வாரி பாட்டா” வருகின்ற மே 12ம்…

அடுத்து வந்த அதிர்ச்சி தகவல் .. மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை.

குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள…

சோகத்தில் வாணி போஜன்! நடந்தது என்ன?

தமிழில் ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைதொடர்ந்து, துருவ் எப்போது தனது தந்தையுடன் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள்…

24 உறுப்பினர்கள் நீக்கம்.. அதிமுக தலைமை அதிரடி

அதிமுகவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் 24 அதிமுக உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என…

தாய் யானையின் பாச போராட்டம்!

அன்பை வெளிப்படுத்துவதில், தாய் அன்பை மிஞ்சி எதுவும் இல்லை! அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் தான் வால்பாறையில் நிகழ்ந்துள்ளது! வால்பாறையில் யானை குட்டி ஒன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.. தனது குட்டியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத தாய் யானை தனது தும்பிக்கையால்…

பெற்ற மகனை மாடியில் கட்டிதொங்க விட்ட தாய்!

உயரமான கட்டிடங்களின் பால்கனியில் குழந்தைகள் சிக்கிக்கொள்வதையும், அவர்களை மீட்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அவைத் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி ஹிட் அடிக்கும். ஆனால், அதற்கும் மேலாக பத்தாவது மாடியில் தனது மகனை தாய் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும்…

விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க உத்தரவு

விசாரணை அறிக்கையை சூரப்பாவுக்கு தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா தனது பணி காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முந்தைய அதிமுக அரசு ஆட்சிக்காலத்தில் சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து…

விஜய்க்கு என்ன கொள்கை, கோட்பாடு இருக்கிறது..?
சீமான் கேள்வி..!

நடிகர் விஜய்க்கு என்ன கொள்கை, கோட்பாடு இருக்கிறது..” என்று ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம்’ உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சீமான் இவ்வாறு பதிலளித்துள்ளார். சீமான் இது…

கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் இடையே காதலா?

நடிகர் கெளதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாகவும், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன.பழம் பெரும் நடிகரான முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் அறிமுகமான கவுதம்…

சிலம்பரசன் தொடர்ந்தவழக்கில் விஷாலை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சிலம்பரசன் தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்கக் கோரிய நடிகர் விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில்வெளியான ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய்…