• Fri. Sep 29th, 2023

Month: February 2022

  • Home
  • தரமான வெற்றியை கொண்டாடும் திமுக..!

தரமான வெற்றியை கொண்டாடும் திமுக..!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுகமிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களில் முன்னிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக…

வலிமை’ படத்தில் நடித்தது பற்றி அஜீத் சொன்னது என்ன..?

“வலிமை’ படத்தில் நடித்ததற்காக அஜித் சார் மிகவும் பெருமைப்பட்டார்” என்று படத்தின் இயக்குநரான எச்.வினோத் கூறியிருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘வலிமை’. அஜித் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்…

சல்லியர்கள் டீஸரை வெளியிட்ட வைரமுத்து!

சமீபகாலத்தில் இலங்கை தமிழர் பகுதியில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் சல்லியர்கள் என்கிறார் படத்தின் இயக்குநர் கிட்டு. மேதகு (பார்ட்-1) படத்தின் மூலமாக முதன்முறையாக ஈழ தமிழர் வரலாற்றை தெளிவாக படம்பிடித்து புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் கவனத்திற்கு உள்ளானவர்…

ஆர்.கே.செல்வமணியை வறுத்தெடுத்த புதிய கீதை இயக்குநர்!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ‘இமயம் அணி’ என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த அணியினரின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் புதிய கீதை படத்தின் இயக்குநரும், நடிகருமான இயக்குநர் ஜெகன்…

மதுரையில் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்!

மதுரை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் நாள் 1615 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளிலுள்ள 322 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…

31 வார்டுகளில் வெற்றி; பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது திமுக!

தமிழகத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளான இன்று பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு இருந்தது.…

உள்ளாட்சி தேர்தலில் சாதனை நிகழ்த்திய திருநங்கை!

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், வேலூர் மாநகராட்சி 37ஆவது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். வேலூர் மாவட்டம் ஓல்டு டவுன் பகுதியில் வசித்து வருகிறார் திருநங்கை கங்கா. தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்து வருகிறார்.…

ஆண்டிபட்டியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை; மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது . முதல் கட்டமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட பெட்டி தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் முரளிதரன் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது 18…

பிரபுதேவா வெளியிட்ட முதல் பார்வை! டிங் டாங் படப்பிடிப்பு தொடக்கம்!

பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’. இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார்.…

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த டார்கெட்?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றிகளை கொண்டாடிவருகிறது! கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் சிகப்பு நிற மாருதி காரில் வந்து வாக்கு…

You missed