அழகிரியின் ஆதரவாளர் வெற்றி: அழகிரி ஏன் போட்டியிடவில்லை?
திமுக எதிர்க்கட்சியாக இருந்த வரையிலும் அக்கட்சிக்கு எதிராக பேசி வந்தார் மு. க. அழகிரி. திமுகவை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவர் தனிக்கட்சி எதுவும் தொடங்காமல்…
அமைதியாக கொண்டாடுங்கள்- முதல்வர் ஸ்டாலின்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளன. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது. இதையடுத்து சென்னையில் செய்தியாளர்கைள சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.…
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய கடற்படையில் (Indian Navy) காலியாக உள்ள Tradesman-Group C பதவிக்கு என மொத்தமாக 1531 காலியிடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.. நிறுவனம்: Indian Navyபணியின் பெயர்: Tradesman-Group Cபணியிடங்கள்: 1531விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2022விண்ணப்பிக்கும் முறை: Online கல்வித் தகுதி:இந்திய கடற்படை…
‘கானா’ பாலா தோல்வி!
சென்னை மாநகராட்சி தேர்தலில் 72வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபல பாடகர் ‘கானா’ பாலா என்ற பால முருகன் தோல்வி அடைந்தார்.இந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். வடசென்னை புகழ் கானா பாலாவுக்கு, சென்னையில் ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன்…
ஆண்டிபட்டி பேரூராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி..!
தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்குமான வாக்கு எண்ணிக்கை ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேனி…
மனதில் சோகம் உதட்டில் புன்னகை…தனுஷ் உடையில் சுதாரித்த ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே’ என்ற இந்தி படத்தில் நடித்து கிறிஸ்மஸ் பண்டிகை ஸ்பெஷலாக ஏற்கனவே ஓடிடியில் ரிலீசானது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பைப்…
மகிழ்ந்த பவன்கல்யாண் நன்றி சொன்ன இசையமைப்பாளர் தமன்..
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது தெலுங்கில் முன்னனி நடிகராக உள்ள பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை…
தம்பதியாக ஜோடி போட்டு ஜெயித்த வேட்பாளர்கள்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.வாக்கு எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. இதை தொடர்ந்து ரல வேட்பாளர்கள் தம்பதிகாளாக களம் இறங்கி தேர்தலை சந்தித்தனர். அந்த வகையில் சேலம் மேட்டூர்…
எட்டு ஒட்டு இல்லைங்க …எகிறிய உமா ஆனந்தன்
கோட்ஸே ஆதரவாளர் என்று அடையாளப்படுத்தி பாஜக சார்பாக சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட உமா ஆனந்தன் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியது. சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தின் 134-வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டவர்…
4-வது முறையாக தோல்வி அடைந்த முன்னாள் ஐஏஎஸ்..!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை…