• Fri. Apr 26th, 2024

உ.பி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியளை அக்கட்சி வெளியிட்டுள்ளது!

முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள், 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது! உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *