• Mon. Sep 25th, 2023

Month: January 2022

  • Home
  • ஆண்டிபட்டியில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்!

ஆண்டிபட்டியில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்!

ஆண்டிபட்டியில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்து முன்னணியினர் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பிறந்த தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனை…

அதிமுக மாஜி முக்கிய புள்ளி திமுகவுக்கு வர போறாரா..?

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்துள்ளார்..அத்துடன் அவர் யாருக்காக புகார் மனு அளித்துள்ளார் என்கிற செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அதிமுக ஆட்சியில், ராஜேந்திர பாலாஜி…

பொள்ளாச்சியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸார்!

பொள்ளாச்சி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுடன் DSP அலுவலக வளாகத்தில் இந்து,கிறிஸ்டியன்,…

வான் பொய்த்தாலும், வள்ளுவரின் குறள் பொய்க்காத திருவள்ளுவர் தினம் இன்று…

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. வான் பொய்த்தாலும், வள்ளுவரின் குறள் பொய்க்காது என்பதற்கேற்ப ஒன்றரை அடியில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சென்னை…

சினிமா.. சினிமா… டாக்டர்.சிம்பு முதல் சூர்யா – ஜோ வீட்டு பொங்கல் வரை!

சினிமா.. இந்த வாரம்! திரை நட்சத்திரங்களை துரத்தும் கொரோனா!கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜனவரி 9ம் தேதி, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று…

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கைது செய்ய பிலிப்பைன்ஸ் அரசு முடிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.…

வேலூரில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

வேலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல்துறை சட்டம் ஒழுங்கு காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ஏற்படும் அவலம் குறித்து விளக்கினர்! மேலும், அண்ணா சாலையில் காவல்…

திருவள்ளுவர் தினம்! மத்திய அமைச்சர்களின் தமிழ் ட்வீட்!

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் திருவள்ளுவரின் சிறப்பு குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ளனர்! ஆண்டு தோறும் தை-2 (ஜன.15) ஆம் தேதி தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதைப் போற்றும் விதமாக…

புதுச்சேரியில் காவலர் தற்கொலை!

புதுச்சேரியில் மன அழுத்தம் காரணமாக காவலர் பயிற்சி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மகேஷ் (36) என்பவர் ஆள்…

சினம்கொள் திரைவிமர்சனம்

ஸ்கை magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்கள் பங்களிப்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர்இணைந்து தயாரித்துள்ள படம் சினம் கொள்இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு நடைபெற்று வந்ததமிழ் ஈழ போர்2009…