• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாலைகளை சீரமைக்கும் பணி குறித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Byகாயத்ரி

Jan 15, 2022

சென்னையில் இருக்கும் பழைய சாலைகளை சீரமைக்கும்போது மில்லிங் செய்த பின்னரே சாலை அமைத்தல் வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பழைய சாலைகளை தோண்டாமல் புதிய சாலைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் மில்லிங் செய்த பிறகே சாலை அமைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.அறப்போர் இயக்கம் இது தொடர்பாக தொடர்ந்து குரல்கொடுத்து சுட்டிக்காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.