• Wed. Sep 11th, 2024

Month: January 2022

  • Home
  • பிப்.14ம் தேதிக்காக ரெடியாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

பிப்.14ம் தேதிக்காக ரெடியாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை தயாரிக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். ஐதராபாத் ஓட்டல் ஒன்றில், மியூசிக் வீடியோ பற்றிய விவாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் குழுவினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ள இப்பாடல்…

வெள்ளித்திரைக்கு செல்லும் ‘முல்லை’!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லையாக நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி! பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்து வருகிறார்! இந்நிலையில் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். சீரியல்களில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் புகழ் மூலமாக, வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகள் பலர்!…

அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கலாமா! உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரங்களில் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது…

ரவுடி படப்பை குணா இன்று கோர்ட்டில் சரண்

சென்னை புறநகரில், 40க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா இன்று திடீரென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். பிரபல ரவுடியான இவர்…

குடியரசு தின விழாவில் 939 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்

குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று (ஜன.26-ம் தேதி) சிறந்த பணிக்கான பதக்கங்கள், மாநில…

நகைக்காக சிறுவனை கொன்ற தம்பதி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக நாலு வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த கொடூர பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்…

வனத்துறை அதிகாரியிடமே விலை கேட்டு மாட்டிக் கொண்ட கடத்தல்காரர்கள்!

தேனி மாவட்டத்தில் யானைத் தந்தங்கள் கடத்தல் கும்பல், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடுக்க வந்த வனத்துறை அதிகாரியை அக்கும்பல் சரமாரியாக தாக்கியதைத் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.…

ஷங்கர் இயக்கும் தெலுங்குப்படம் எப்போது ரீலீஸ் ஆகிறது

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ஆர்சி – 15 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் என பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல்…

தேனியில் கழக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., நேர்காணல்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் நேர்காணல் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு தேர்தலில் மனு செய்துள்ள கழக நிர்வாகிகளுடன்…

மாணவி மரணத்தை அரசியலாக்கவில்லை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று உண்ணாவிரதம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் முன்னாள் மத்திய மந்திரி…