• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • பாகுபலி சிவகாமி கதை இணைய தொடர் கைவிடப்படுகிறதா?

பாகுபலி சிவகாமி கதை இணைய தொடர் கைவிடப்படுகிறதா?

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் ‘பாகுபலி- தி பிகினிங்’. படத்தை எஸ்.எஸ். இராஜமௌலி இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் ‘பாகுபலி- the conclusion’ இரண்டு வருடங்கள் கழித்து…

கவர்ச்சிபடங்கள் மூலம் இணையத்தை தெறிக்கவிட்ட ஸ்ரீதேவிஜான்வி கபூர்

தமிழ் சினிமாவில் 1980களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகைஸ்ரீதேவி. கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே இந்திக்கு சென்று அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.அதோடு, தயாரிப்பாளர்…

உத்திரப்பிரதேசம் முதல்கட்ட தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும்- அகிலேஷ் யாதவ்

இந்திய அரசியலில் நாடாளுமன்ற ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதில் உத்திரப் பிரதேசம் பிரதான பங்குவகித்து வருகிறது காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்பு இன்றுவரை மத்தியில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்ற முடியாமல் இருந்து வருகிறது. முலாயம்சிங்,…

ஓடிடி இயக்குனராகி வரும் கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா’ படம் மூலம் சினிமா ரசிகர்களை தன்பக்கம்திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். 2012ல் வெளியான அந்தப் படத்திற்குப் பிறகு 2014ல் அவர் இயக்கிய ‘ஜிகர்தன்டா’ படமும் பெரிய வரவேற்பைப் பெற்று, இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. அதன்பின் அவர்…

யோகிபாபுவின் புதிய முடிவு திரையுலகம் வியப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் யோகி பாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தான் முன்னணி காமெடியன் ஆனபிறகு சசி என்பவரை கால்ஷீட்டை கவனித்துக்கொள்ளும் மேனேஜராக நியமித்திருந்தார் யோகிபாபு. ஆனால் தற்போது யோகிபாபுவின் மேனேஜர் சசி அந்தப்…

விக்ரமின் ‘மகான்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் ‘மகான்’ படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு…

இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை…

இந்தியா, இஸ்ரேல் இடையேயான நட்புறவின் அடையாளமாக இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இந்தாண்டு இந்தியா வருகை தர இருப்பதாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் தெரிவித்தார். இந்தியா, இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டு நட்புறவை விளக்கும் விதமாக, சிறப்பு அடையாள லட்சினைக்கான போட்டி…

இளையராஜாவிடம் மாணவரான இசையமைப்பாளர் லிடியன்

பியானோ சாதனையாளரும் இசையமைப்பாளருமான லிடியன் நாதஸ்வரம் தற்போது மோகன்லால் நடித்து வரும் ‘பரோஸ்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதேசமயம், இளையராஜாவிடம் இசையைக் கற்று வருகிறார். இந்த நிலையில், இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இளையராஜா பியானோ…

பெண் குழந்தைகளின் கண்ணியத்தில் கவனம்-பிரதமர் மோடி

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகளின்…

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு

தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் (TASMAC) வருவாய் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனையை அரசே நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமிழக அரசுக்கு கணிசமான…