• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமிக்கு தெப்பத் திருநாள்…

விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமிக்கு தெப்பத் திருநாள்…

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமி தெய்வானை வள்ளி தெப்பத் திருநாள் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் இறுதியாக சுப்ரமணியசாமி வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில் சமேதராக எழுந்தருளி தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலிப்பரா. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா…

சூரியனார் கோவிலில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை அடுத்து சூரியனார் கோவிலில் தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.சூரிய பகவான் பார்வை அளிக்கும்…

புத்துணர்வு அளிக்கும் யோகா..! நீங்களும் செய்யலாம்..

யோகாவின் மகத்துவம் பலரும் அறிந்திடாத ஒன்று. மனதனின் சோம்பலால் பல நல்ல உத்வேகத்தை இழக்க நேரிடுகிறது.அதில் ஒன்று தான் யோகாசனம்.பலரது வாழ்வில் யோகா முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஒரு அங்கமாகவும் திகழ்கிறது.இது குறித்த நன்மையை இந்த தொகுப்பில் காணலாம். யோகா என்பது உடலையும்,…

நடிகர் விஜய் குறித்த எதிர்மறை கருத்துக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை…

பிரியாமணி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படம் ‘பாமாகலாபம்’.. அபிமன்யு என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி-11ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் ரிலீஸாகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் டீசரை ராஷ்மிகா…

அஜீத்குமார் கதாபாத்திரத்தில் நடிக்க போட்டி போடும் நடிகர்கள்

அஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தற்போது இந்தி மொழியில் தயாரிக்கப்படவுள்ளதுஇதில் அஜித்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அக்க்ஷய்குமார் மற்றும் அஜய் தேவ் கான் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறதாம். 2019 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை அன்றுஅஜித்குமார் நடிப்பில் வெளியான…

பழி வாங்கும் எண்ணத்தை கைவிட்ட குரு சோமசுந்தரம்

மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சத்துடன் மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர்மேன் பவர் கொண்ட மின்னல் முரளி கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் நடித்திருந்தனர். இதில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம்…

புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மரணம்!

புளியங்குடி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த விவசாயி சூரியபாண்டி [39 ]. நேற்று முன் தினம் குளிப்பதற்காக புளியங்குடி கோட்டப்பாறை பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றவர், கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் சூர்யபாண்டி வீட்டிற்கு வராததால் அவரது மனைவி…

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தியவர்கள் கைது!

தமிழகத்தில் அண்டைப் மாநிலமான ஆந்திராவில் இருந்து பல்வேறு சிறுவர்கள் சிறு தொழில் செய்யும் வகையில் வேலூர் மத்திய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை கொண்ட கஞ்சா அதிக லாபத்திற்கு விற்கப்படும் அவலங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.. அவ்வாறு…

மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை!

மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்குமுன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தாய்மொழி தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து 1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகள் வீரவணக்கம் நாள் ஜனவரி 25-ஆம் நாள்…