• Sat. Jul 20th, 2024

Month: December 2021

  • Home
  • செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

தமிழ் சினிமா கொரோனா பொது முடக்கம் காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது அதன் காரணமாக தமிழ் சினிமாவுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தனர் அது…

ராதேஷ்யாம் ட்ரைலர் நிகழ்த்திய சாதனையால் அகில இந்திய நட்சத்திரமான பிரபாஸ்

தெலுங்கு நடிகர் பிரபாஸ் பத்து வருடங்களுக்கு பின் நடித்திருக்கும் காதல் கதையம்சம் கொண்ட படம் ராதேஷ்யாம் இதில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ளனர் ராதாகிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு…

மும்மொழி வெளியீடு வலிமைக்கு வலிமை சேர்க்குமா?

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்…

புஷ்பாவில் குத்தாட்டம் யசோதாவில் பத்திரிகையாளராக நடிக்கும் சமந்தா

புஷ்பா படத்தில் கெட்ட ஆட்டம் போட்டு கவர்ச்சியில் இளைஞர்களை கிறங்கடித்த நடிகை சமந்தா அதற்கு முற்றிலும் மாறுபட்ட கண்ணியமான பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் யசோதா நடித்திருக்கிறார் ஹரி-ஹரிஷ் இயக்கி வரும் யசோதா படத்தில் எழுத்தாளராக நடித்து வருகிறார் சமந்தா. அவருடன் உன்னி முகுந்தன்,…

இணையத்தை கலக்கும் ஆதிபராசக்தியின் அடுத்த அவதாரம்

லேட்டஸ்டாக, திடீர் பெண் சாமியார் அவதார வீடியோக்களால் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்திருப்பவர் அன்னபூரணி. ’அன்னபூரணி அரசு அம்மா’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பொதுமக்கள் பக்தி பரவசத்தில் கதறி பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை…

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்…தயாரான நிலையில் ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி முறையே ஜன.19, 21, 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக…

பாக்கியராஜ் பாராட்டிய ரைட்டர்ஸ்

ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் ரைட்டர். பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 24-ந்தேதி இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் குறித்து டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ரைட்டர்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம் போடியில் வடக்கு மாவட்ட தி.மு.க., போடி ஒன்றிய தி.மு.க., மற்றும் இரட்டை மாட்டு வண்டி சங்கம் இணைந்து தமிழக முதல்வரின் மகனும், எம்.எல்.ஏ.,வு மான உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு, 3ம் ஆண்டு இரட்டை…

உதகையில் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சுனாமியில் உயிரிழந்த 199 நபர்களை நினைவுகூறும் வகையில் இன்று உதகை முள்ளிகூர் பகுதியில் உள்ள அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி…

அரையாண்டு தொடர்விடுமுறை திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் அரையாண்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மாநிலங்களில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமரியில் மழை ஓய்ந்த நிலையிலும் திற்பரப்பு…