உடம்பு முடியலனு ஜாமீன்; வெளியே வந்து கிரிக்கெட்டா?
பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.பாஜக கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குமுன் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் – சசிகலா சிக்கல்களைத் தீர்க்குமா அதிமுக?
வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக தலைமைக்கு இடையே அதிமுகவில் தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுகவினரும் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்கட்சியான…
அமமுகவிலிருந்து கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா
சென்னை அடையாறில் உள்ள அமுமுக டிடிவி தினகரன் வீட்டிற்கு அந்த மலையைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகர பொறுப்பாளர்கள் 50 பேரும் ராஜினாமா கடிதங்களுடன் டிடிவி தினகரன் வீட்டிற்கு…
குறள் 80
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு பொருள் (மு.வ): அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
படித்ததில் பிடித்தது
எதுவும் இல்லாமல் பிறந்துஎல்லாம் வேண்டும் என அலைந்துஎதுவும் நிரந்தரமில்லை என தெரிந்துஉயிரும் சொந்தமில்லை என உணர்ந்துஉலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்வாழ்க்கை வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பலஅனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்உலகமே திரண்டு…
திமுகவின் அடுத்த வாரிசு யார் ? குடும்ப சண்டையால் அதிரும் அறிவாலயம்
திராவிட கழகத்தில் இருந்து அண்ணா விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியினை ஆரம்பித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு வாரிசு என்ற முறையில் கட்சி தலைமை மாறவில்லை. அண்ணாவின் தம்பிகளாக அரசியல் அனுபவசாலிக்கு அந்த பொறுப்பு வந்து சேர்ந்தது. ஆனால்…
ஹோட்டல் சுவையில் சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்: அரிசி – ஒரு டம்ளர், துவரம் பருப்பு – முக்கால் டம்ளர், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 4, பூண்டு – 6 பல், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கத்தரிக்காய் – 2, உருளைக்கிழங்கு…
பொது அறிவு வினா விடை
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ? 100 கோடி 2.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ? வைட்டமின் ‘பி’ 3.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ? நாங்கிங் 4.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ? தைராக்ஸின் 5.கங்கையும் யமுனையும் கூடும் இடம்…
நயன்தாரா – விக்னேஷ் சிவனை தொலைபேசியில் பாராட்டிய ரஜினிகாந்த்
நயன்தாரா-விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தின் புரோமோவில் ரத்தம் சொட்டும் வகையிலான ஒரு கெட்டப்பில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வசந்த்ரவி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 23ந் தேதி வெளியாகி…
கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி…
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்குள் இருந்தே ஏராளமானோர் கோவாக்சின் குறித்து அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளார்.