தென்காசியில் நடைபெறும் மின் சிக்கன வார விழா
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மின் சிக்கன வார விழாவை மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வோர் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன…
தியேட்டரில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆன்டி இண்டியன் இயக்குனர் புகார்
தியேட்டரில் தகராறு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஆன்டி இண்டியன் பட இயக்குனர் போலீசில் புகார் அளித்து உள்ளார். சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் இளமாறன், சமூக வலைதளமான, ‘யு டியூப்’பில், திரைப்படங்களை விமர்சனம் செய்வார். இதனால், ‘புளு…
யானை உயிரிழப்பு….. முதற்கட்ட விசாரணை அறிக்கை.
நேற்று மாலை 04.30 மணியளவில் சேகூர் எல்லைக்குட்பட்ட சிறியூர் தெற்கு பீட் மூக்குத்திப்பள்ளம் சரகத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த களப்பணியாளர்கள் இறந்து கிடந்த பெண் யானையின் சடலத்தை கண்டெடுத்தனர். பகல் வெளிச்சம் மங்குவதால் நேற்றே பிரேத பரிசோதனை செய்ய முடியாததால்,…
வரலாறு காணாத வெள்ளத்தால் சேதமடைந்த வைகை அணை -வளைவு மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை கடந்த 1958ம் ஆண்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென்மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் கட்டப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக வைகை அணையின் முன்புறம் வலது கரை…
குடிமகளாக மாறிய பெண்.. செய்வதறியாது திகைத்த பயணிகள்
ஈரோட்டில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் தகாத வார்த்தைகளில் பேசியும், கலவரம் செய்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு குடிகார பெண்மணி. ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே…
ஆரோக்கியத்தை கேலி செய்கின்றதா? தமிழக உணவகங்கள்!..
தற்போது எல்லாம் ஒரு செய்தி அடிக்கடி படிக்க நேரிடுகிறது. பிரியாணியில் புழு, பர்கரில் புழு, பரோட்டாவில் கலப்படம் என்ற செய்தி. இன்று கூட ஓசூர் அருகே உள்ள பிரபல ஸ்டார் பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை…
விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி..
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த வீரர்களுக்கு விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பத்தரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்புக்காக செயலாற்றி வரும் தமிழ்நாடு…
பொய் வழக்கு பதிந்த திமுகவிற்கு பாடம் – மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் பேட்டி
மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்ட தீர்ப்பான பொய் வழக்கு போடும் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது: தேசிய…
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு. மாற்றுத்திறளானிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை 3ஆயிரம் ரூபாயாகவும்,கடும் ஊனமுற்றோருக்கு 5ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு…
ஊர் படுக சமுதாய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்குடன் சந்திப்பு….
நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக்கை கூக்கல் எட்டு ஊர் நிர்வாகிகள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சந்தித்து ஆதிவாசி மக்கள் நிரம்ப வாழும் சிரியூர், ஆணைகட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளது எனவும், படுக…