• Mon. Oct 2nd, 2023

Month: December 2021

  • Home
  • யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ராணுவ முப்படைகளின் தளபதி இறந்த விஷயமாகவும் சில விஷயங்களை திமுக அரசின் மீதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் மாரி தாசை உயர் நீதிமன்ற மதுரை…

100-வது நாள் விழாவில் 20ஆயிரம் ரூபாய் அபராதம்-ஜவுளிக்கடைக்கு வந்த சோதனை

பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று 100-வது நாள் விழாவையொட்டி 50 ரூபாய்க்கு சேலையும், 10 ரூபாய்க்கு வேட்டியும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையறிந்த பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் காலை முதலே அந்த கடை முன்பு திரண்டனர்.…

48 மணி நேரத்தில் ஹிட் அடித்த இசைஞானியின் மாயோன் பாடல்

இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘மாயோன்’ பட பாடல் இணையத்தில் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிலம்பரசன் வெளியிட்ட பாடலொன்று மில்லியன் கணக்கிலான…

சங்கரன்கோவிலில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்தட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன் மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து…

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் மறியல் – 50 பேர் கைது.

மாற்றுத்திறனாளிகள் தினத்தை உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் தேதியாகும். பாண்டிச்சேரி போன்ற சிறிய…

கொரோனாவுக்கு பயந்து குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த டாக்டர்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் 55வயதான டாக்டர் சுஷில் சிங். இவரது மனைவி சந்திரபிரபா(50) மகன் ஷிகார் சிங் (21) மகள் குஷி சிங் (16). இதற்கிடையில்,…

ஜப்பான் பிரதமர் இல்லத்தில் பேயா?

ஜப்பான் பிரதமர் இல்லத்தில் பேய் இருப்பதாக கட்டுக்கதைகள் பல ஆண்டுகளாக உலாவி வருகிறது. இதனால் சில பிரதமர்கள் அந்த அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர். இந்த பேய் கதை உருவாகக் காரணம், 1963-ல் ஆட்சி கவிழ்ப்பின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள…

அதிநவீன மயமாக மாறும் மதுரை ரயில்வே ஸ்டேஷன்

மதுரை விமான நிலையத்திற்கு இணையாக அதிநவீன வசதிகளுடன் மதுரை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்தார். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், வருடாந்திர ஆய்வாக மதுரை ரயில்வே கோட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார்.…

தேமுதிக பொதுச்செயலாளர் ஆகிறார் பிரேமலதா?

அதிமுக திமுக பாஜக என பிரதான கட்சிகள் தமிழக அரசியலில் பேசப்பட்டு வந்தாலும், தேமுதிக என்று ஒரு கட்சி உள்ளது என்பதை அடிக்கடி நியாபக படுத்த வேண்டி உள்ளது. ஆம், அப்படிபட்ட நிலைக்கு தான் தேமுதிக தள்ளப்பட்டுவிட்டது. இதற்கு பலரும் பல்வேறு…

சமந்தாவுக்கு ஜொரமா…உடம்புக்கு என்னாச்சு பதறும் ரசிகர்கள்

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம்.தமிழை தாண்டி தெலுங்கில் இவர் நடித்துள்ள நிறைய படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலிக்கும். அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 படத்திற்காக நிறைய விருதுகளை குவித்து…